Home
Mobile

Amazon Freedom Sale-ல் ஆர்டர் அள்ளுது.. ரூ.20000 வரை விலை குறைப்பு.. 7 Realme போன்கள் மீது முரட்டு டிஸ்கவுண்ட்

அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது தனது கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2025 விற்பனையை (Amazon Great Freedom Festival 2025) இன்று (ஜூலை 31 ஆம் தேதி) நண்பகல் 12 மணிக்கு தொடங்குகிறது. எப்போது முடிவடையும் என்கிற தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், என்னென்ன ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மீது மிகப்பெரிய விலைக்குறைப்பு கிடைக்கும் என்கிற விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

1. ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro): அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் 2025 விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.69,999 க்கு பதிலாக ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டு உள்ளது.

Amazon Freedom Sale: 7 Realme போன்கள் மீது முரட்டு டிஸ்கவுண்ட்!

2. ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7): அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் 2025 விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.45,999 க்கு பதிலாக ரூ.36,999 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டு உள்ளது.

3. ரியல்மி ஜிடி 7டி (Realme GT 7T): அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் 2025 விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.39,999 க்கு பதிலாக ரூ.31,999 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டு உள்ளது.

4. ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி (Realme Narzo 80 Pro 5G): அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் 2025 விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.23,999 க்கு பதிலாக ரூ.17,499 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டு உள்ளது.

5. ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி (Realme Narzo 80x 5G): அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் 2025 விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.15,999 க்கு பதிலாக ரூ.11,699 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டு உள்ளது.

6. ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி (Realme Narzo 80 Lite 5G): அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் 2025 விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.14,999 க்கு பதிலாக ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டு உள்ளது.

7. ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி (Realme Narzo 80 Lite 4G): அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் 2025 விற்பனையின் கீழ் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.8,999 க்கு பதிலாக ரூ.6,599 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டு உள்ளது.

கடந்த ஜூலை 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமான ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 6.0 ஓஎஸ் (Realme UI 6.0 OS) உடன் வருகிறது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.74-இன்ச் எச்டி பிளஸ் (720 x 1,600 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 563 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் ஆகிய அம்சங்களையும் கொண்டு உள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 1.8ஜிகாஹெர்ட்ஸ் பீக் கிளாக் ஸ்பீடு உடனான ஆக்டா-கோர் யுனிசாக் டி7250 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது மாலி ஜி57 எம்பி1 ஜிபியு, 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனின் ரேம்-ஐ கிட்டத்தட்ட 16 ஜிபி வரை விரிவாக்க முடியும்.

கேமராக்களை பொறுத்தவரை இது டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. இது OV13B10 சென்சார் மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 13 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை சென்சாரை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 15W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,300mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் அம்சமும் உள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 20.7 மணிநேரம் யூட்யூப் பிளேபேக்கையும் 19 மணிநேரம் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டையும் வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do Not Miss These 7 Realme Smartphones Best Deals on Amazon Great Freedom Festival 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X