அறிமுகம்: செல்பீ பிரியர்களுக்காக 'வேற லெவல்" ஓஸ்மோ மொபைல் 2.!

ஓஸ்மோ மொபைல் 2 பொறுத்தவரை சுமார் 15மணி நேரம் வரை சார்ஜ் நிற்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு மக்களின் கவனத்தை பெற்றுள்ளது இந்த ஓஸ்மோ மொபைல் 2 சாதனம்.!

By Prakash
|

சீன ட்ரோன் தயாரிப்பாளர் DJI-நிறுவனம் சிஇஎஸ் 2018 நிகழ்ச்சியில் அட்டகாசமான ஓஸ்மோ மொபைல் 2 என்ற மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின்பு பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஓஸ்மோ மொபைல் 2 மாடல் வரும் ஜனவரி 23-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இதனுடன் ரோனின்-எஸ் என்ற கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின்பு இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஓஸ்மோ மொபைல் 2.

15 மணி  நேரம்:

15 மணி நேரம்:

ஓஸ்மோ மொபைல் 2 பொறுத்தவரை சுமார் 15மணி நேரம் வரை சார்ஜ் நிற்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு மக்களின்
கவனத்தை பெற்றுள்ளது இந்த ஓஸ்மோ மொபைல் 2 சாதனம்.!

ஓஸ்மோ மொபைல் 2:

ஓஸ்மோ மொபைல் 2:

ஓஸ்மோ மொபைல் 2 பொதுவாக 485 கிராம் மற்றும் 295x113x72 மிமீ பரிமாணங்களைக் கொண்டுள்ளது, இது முந்தைய மாறுபாடுகளைக் காட்டிலும் சிறிது இலகுவானதாகவும் குறிப்பிடத்தக்க வகையில் பெரியதாகவும் உள்ளது.

வடிவமைப்பு:

வடிவமைப்பு:

செல்பீ புகைப்படங்களை எடுப்பதற்காகவே பிரேத்யேகமாக இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த சாதனத்தை மிக எளிமையாக பயன்படுத்த முடியும்.

 மொபைல் ஸ்டிக்:

மொபைல் ஸ்டிக்:

எந்த ஒரு இடையூறுதலும் இன்றி வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுப்பதற்காகவே இந்த மொபைலுடன் கையடக்க கருவியான மொபைல் ஸ்டிக்கும் வழங்கப்படுகிறது.

விலை:

விலை:

அமெரிக்க விலை மதிப்பில் இதன் விலை மதிப்பில் 299டாலராக இதன் விலை நிர்ணியிக்கப்பட்டிருந்தது.

விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

இந்த ஓஸ்மோ மொபைல் 2 சாதனத்திற்கு தற்சமயம் விலை குறைக்கப்பட்டு 129 டாலருக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
DJI Osmo Mobile 2 Ronin S Camera Stabilisers Launched at CES 2018 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X