சியோமி நிறுவனத்தின் தீபாவளி பரிசு: டிவி, ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!
சியோமி நிறுவனம் Diwali with Mi sale எனும் தலைப்பில் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பை அறிவித்துள்ளது. அதன்படி இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 28
சியோமி நிறுவனத்தின் இந்த சிறப்பு விற்பனை வரும் செப்டம்பர் 28-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சிறப்பு விற்பனை பிளிப்கார்ட், அமேசான், மி.காம் போள்ற தளங்களில் நடைபெறும் என சியோமி நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இப்போது விலைகுறைக்கப்படும் ஸ்மார்ட்போன் மற்றும் டிவிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 7 ப்ரோ
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-விலையில் விற்பனை செய்யப்படும்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்படும்.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-விலையில் விற்பனை செய்யப்படும்.

ரெட்மி 7எஸ்
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 7எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படும்.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 7எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படும்.

ரெட்மி கே20
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.19,999-விலையில் விற்பனை செய்யப்படும்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.23,999-விலையில் விற்பனை செய்யப்படும்.

ரெட்மி கே20 ப்ரோ
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-விலையில் விற்பனை செய்யப்படும்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.30,999-விலையில் விற்பனை செய்யப்படும்.

சியோமி போகோ எப்1
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்படும்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.15,999-விலையில் விற்பனை செய்யப்படும்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.18,999-விலையில் விற்பனை செய்யப்படும்.

ரெட்மி வ்யை3
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை செய்யப்படும்.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-விலையில் விற்பனை செய்யப்படும்.
1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.4,299-விலையில் விற்பனை செய்யப்படும்.

ரெட்மி 7
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.6,999-விலையில் விற்பனை செய்யப்படும்.
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,499-விலையில் விற்பனை செய்யப்படும்.

ரெட்மி 7ஏ
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.4,999-விலையில் விற்பனை செய்யப்படும்.
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.5,799-விலையில் விற்பனை செய்யப்படும்.

சியோமி ஸ்மார்ட் டிவி
சியோமி மி எல்இடி டிவி 4ஏ ப்ரோ 32-இன்ச், மி எல்இடி டிவி 4சி 32-இன்ச், மி எல்இடி டிவி 4ஏ ப்ரோ 43-இன்ச்,மி எல்இடி டிவி 4எக்ஸ் ப்ரோ 55-இன்ச், மி இயர்போன், உள்ளிட்ட சாதனங்களுக்கு 50சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என சியோமி நிறவனம் சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications