Home
Mobile

தீபாவளி ஸ்பெஷல், தள்ளுபடி செய்யப்பட்ட லெனோவோ ஸ்மார்ட்போன்களின் சிறப்பு பட்டியல்

By Meganathan

லெனோவோ ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா, அப்ப உங்களுக்கு இது தான் சரியான தருணம், அட ஆமாங்க இந்த தீபாவளியை முன்னிட்டு அந்நிறுவனம் அறிவித்திருக்கும் சலுகைகளை பார்த்து நீங்களே ஷாக் ஆகிடுவீங்க.

லெனோவோவின் தீபாவளி சலைகை விலையை பார்த்து உங்களுக்கு பிடித்த லெனோவோ ஸ்மார்ட்போனை அதிக தள்ளுபடியுடன் வாங்கி தீபாவளியை சிறப்பாகவும் சிக்கனமாகவும் கொண்டாடுங்கள்.

1

1

தள்ளுபடி விலை ரூ.32,999 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

இதனுடன் ரூ.2,199 மதிப்பிலான ப்ளிப்கார்ட் புத்தகங்கள் இலவசம்
மேலும் அமெரிக்கன் எக்ஸ்ப்ரஸ் கார்டுகளுக்கு 10% தள்ளுபடி

6.0 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி வைபை
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
3 ஜிபி ராம்
4000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

லெனோவோ ஏ328

லெனோவோ ஏ328

இதன் விலை ரூ.7,899 12 % தள்ளுபடி செய்யபட்ட விலை ரூ.6,979 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

4.8 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

லெனோவோ ஏ536

லெனோவோ ஏ536

இதன் விலை ரூ.10,999 28 % தள்ளுபடி செய்யபட்ட விலை ரூ.7,863 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.0 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

லெனோவோ எஸ்850

லெனோவோ எஸ்850

இதன் விலை ரூ.18,499 26 % தள்ளுபடி செய்யபட்ட விலை ரூ.13,582 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
1 ஜிபி ராம்
2150 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

லெனோவோ எஸ்860

லெனோவோ எஸ்860

இதன் விலை ரூ.19,999 26 % தள்ளுபடி செய்யபட்ட விலை ரூ.18,750 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.3 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.6 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
4000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

லெனோவோ எஸ்660

லெனோவோ எஸ்660

இதன் விலை ரூ.14,999 29% தள்ளுபடி செய்யபட்ட விலை ரூ.10,497 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

4.7 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

லெனோவோ ஏ526

லெனோவோ ஏ526

இதன் விலை ரூ.10,499 39% தள்ளுபடி செய்யபட்ட விலை ரூ.6,300 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

4.5 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

லெனோவோ ஏ680

லெனோவோ ஏ680

இதன் விலை ரூ.10,990 42% தள்ளுபடி செய்யபட்ட விலை ரூ.6,350 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.0 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

லெனோவோ ஏ859

லெனோவோ ஏ859

இதன் விலை ரூ.16,999 30% தள்ளுபடி செய்யபட்ட விலை ரூ.11,979 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.0 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.6 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2250 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

10  லெனோவோ எஸ் 660

10 லெனோவோ எஸ் 660

இதன் விலை ரூ.14,500 28% தள்ளுபடி செய்யபட்ட விலை ரூ.10,489 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

4.7 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X