தீபாவளி சிறப்பு விற்பனை சலுகை விலையில் எஹ்டிசி ஸ்மார்ட்போன்கள்
தீபாவளி ஷாப்பிங் முடிஞ்சிடுச்சா, முடிய வில்லை என்றால் நீங்க ரொம்ப லக்கி. ஆமாங்க இந்த ஆஃபர்களை பார்த்தால் நிச்சயம் ஏதாவது ஒரு மாடலை நீங்க வாங்கிடுவீங்க. ஒன்னுமே புரியலையா, எஹ்டிசி ஸ்மார்ட் போன்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளை பார்த்தால் நீங்களே ஷாக் ஆகிடுவீங்க. சரி ஓவரா பில்டப் பன்னலை இந்த ஸ்லைடரை பாருங்க

எஹ்டிசி டிசையர் 816
இதன் விலை ரூ.27,390 இதனுடன் ரூ. 999 மதிப்பிலான பவர் பேங்க் இலவசம், தள்ளுபடி விலை ரூ.23,029 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எஸ்-எல்சிடி 2
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1600 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1.5 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

2 எஹ்டிசி டிசையர் 616
இதன் விலை ரூ.18,700 இதனுடன் ரூ. 999 மதிப்பிலான பவர் பேங்க் இலவசம், தள்ளுபடி விலை ரூ.15,599 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
ஆக்டாகோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

3 எஹ்டிசி ஒன்
4.7 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எஸ்-எல்சிடி 3
ஆன்டிராய்டு வி4.1.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
4 யுபி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
64 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
2300 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

எஹ்டிசி டிசையர் 516
5.0 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1950 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

5 எஹ்டிசி ஒன் மேக்ஸ்
இதன் விலை ரூ.53,899 தள்ளுபடி விலை ரூ.38,160 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
5.9 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எஸ்-எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
4 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
3300 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

6 எஹ்டிசி டிசையர் 816 ஜி
இதன் விலை ரூ.20,490, 10% தள்ளுபடி விலை ரூ.18,359 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ்-எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

7 எஹ்டிசி டிசையர் 600 சி
இதன் விலை ரூ.33,900, 48% தள்ளுபடி விலை ரூ.17,699 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
4.5 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எஸ்-எல்சிடி 3
ஆன்டிராய்டு வி4.1.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.6 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1860 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

எஹ்டிசி டிசையர் 210
இதன் விலை ரூ.9,999, 32% தள்ளுபடி விலை ரூ.6,773 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
டூயல்கோர் 1000 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

9 எஹ்டிசி ஒன் ஈ8
இதன் விலை ரூ.40,990, 22% தள்ளுபடி விலை ரூ.31,999 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எஸ்-எல்சிடி 3
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

10 எஹ்டிசி ஒன் எம்8
இதன் விலை ரூ.54,990, 14% தள்ளுபடி விலை ரூ.47,490 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எஸ்-எல்சிடி 3
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
4 யுபி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி


Click it and Unblock the Notifications