தீபாவளி ஸ்பெஷல், சலுகை விலையில் சிறந்த மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் போன்கள்
இந்த தீபாவளிக்கு ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா, அப்ப இந்த தொகுப்பு உங்களுரக்கானது தான், ஆமாங் இங்க நீங்க பார்க்க போறது தள்ளுபடி விலையில் கிடைக்கும் 10 சிறந்த மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தாங்க. இந்த பட்டியலை பார்த்தால் நிச்சயம் ஏதாவது ஒரு ஸ்மார்ட்போனை வாங்கிடுவீங்க . சரிஇந்த பட்டியை பார்த்து எந்த போன் பிடிக்குதோ அதை வாங்கி தீபாவளியை சிறப்பாக கொண்டாடுங்கள்.

1
இதன் விலை ரூ.13,500, 12% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 11,900 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஹெக்ஸா கோர் 1500 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1ஜிபி ராம்
2000 எம்எஹ்இசட், லி-அயன் பேட்டரி

2
இதன் விலை ரூ.7,999, 22% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 6,209 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1900 எம்எஹ்இசட், லி-அயன் பேட்டரி

3
இதன் விலை ரூ.16,999, 28% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 12,175 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2500 எம்எஹ்இசட், லி-பாலிமர் பேட்டரி

4
இதன் விலை ரூ.19,999, 21% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.15,899 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்எஹ்இசட், லி-அயன் பேட்டரி

5
இதன் விலை ரூ.24,000, 24% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.18,208 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
5.5 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 2000 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
2300 எம்எஹ்இசட், லி-பாலிமர் பேட்டரி

6
இதன் விலை ரூ.16,999, 28% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.12,175 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்எஹ்இசட், லி-அயன் பேட்டரி

7
4.7 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்எஹ்இசட், லி-அயன் பேட்டரி

8
இதன் விலை ரூ.8,499, 20 % தள்ளுபடி செய்யப்பட்ட விலை ரூ.6,767 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 2000 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
2350 எம்எஹ்இசட், லி-அயன் பேட்டரி

9
இதன் விலை ரூ.7,400, 13 % தள்ளுபடி செய்யப்பட்ட விலை ரூ.6,499 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1700 எம்எஹ்இசட், லி-அயன் பேட்டரி

10
இதன் விலை ரூ.8,490, 20 % தள்ளுபடி செய்யப்பட்ட விலை ரூ.6,800 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
4.7 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்எஹ்இசட், லி-அயன் பேட்டரி


Click it and Unblock the Notifications