தீபாவளி தள்ளுபடி : அட்டகாசம் செய்யும் அதிரடி ஸ்மார்ட்போன்கள்!

By Meganathan
|

தமிழ் கிஸ்பாட் பயனர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். :)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்போன்களைத் தள்ளுபடி விலையில் வழங்கி வருகின்றன.

இங்குத் தரமுள்ள டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பாருங்கள். இவை தள்ளுபடி விலையில் கிடைக்கும் அதே வேலையில் அதிகம் விற்பனையாகும் கருவிகளாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மோட்டோரோலா மோட்டோ ஜி 4th Gen (Black, 16GB)

மோட்டோரோலா மோட்டோ ஜி 4th Gen (Black, 16GB)

5.5 இன்ச் FHD டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் 64-பிட் ஸ்னாப்டிராகன் 617 பிராசஸர்

2 ஜிபி ரேம்

16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்

5 எம்பி முன்பக்க கேமரா

3000 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ்

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ்

5.4 இன்ச் குவாட் HD டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர்

3 ஜிபி ரேம்

21 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் பிளாஷ்

5 எம்பி முன்பக்க கேமரா

3760 எம்ஏஎச் பேட்டரி

நூபியா Z11 மினி

நூபியா Z11 மினி

5.0 இன்ச் LTPS டிஸ்ப்ளே

ஆக்டா-கோர் 64-பிட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 617 பிராசஸர்

3 ஜிபி ரேம்

16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்

8 எம்பி முன்பக்க கேமரா

2800 எம்ஏஎச் பேட்டரி

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

லீஇகோ லீ மேக்ஸ்2

லீஇகோ லீ மேக்ஸ்2

5.7 இன்ச் குவாட் HD டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

2.15 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் 64-பிட் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

4 ஜிபி ரேம்

21 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ்

8 எம்பி முன்பக்க கேமரா

3100 எம்ஏஎச் பேட்டரி

சியோமி எம்ஐ5 (32 ஜிபி)

சியோமி எம்ஐ5 (32 ஜிபி)

5.15 இன்ச் ஃபுல் HD டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

குவாட்-கோர் 64-பிட் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர்

3 ஜிபி ரேம் 32 / 64 ஜிபி ரேம்

4 ஜிபி ரேம் / 128 ஜிபி இன்டர்னல் மெமரி

16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ்

4 எம்பி முன்பக்க கேமரா

3000 எம்ஏஎச் பேட்டரி

லெனோவோ வைப் கே5 பிளஸ் 3ஜிபி

லெனோவோ வைப் கே5 பிளஸ் 3ஜிபி

5.0 இன்ச் ஃபுல் HD IPS டிஸ்ப்ளே

ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 616 பிராசஸர்

2 ஜிபி ரேம்

13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

5 எம்பி முன்பக்க கேமரா

2750 எம்ஏஎச் பேட்டரி

பானாசோனிக் பி66 மெகா

பானாசோனிக் பி66 மெகா

5.0 இன்ச் HD IPS டிஸ்ப்ளே

1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் 64-பிட் பிராசஸர்

2 ஜிபி ரேம்

8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

5 எம்பி முன்பக்க கேமரா

3200 எம்ஏஎச் பேட்டரி

லைஃப் எர்த் 1

லைஃப் எர்த் 1

5.5 இன்ச் ஃபுல்-HD AMOLED டிஸ்ப்ளே

1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 பிராசஸர்

3 ஜிபி ரேம்

13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, பிளாஷ்

5 எம்பி முன்பக்க கேமரா

3500 எம்ஏஎச் பேட்டரி

அசுஸ் சென்ஃபோன் 3 லேஸர்

அசுஸ் சென்ஃபோன் 3 லேஸர்

5.5 இன்ச் FHD டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

1.5 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் 64-பிட் பிராசஸர், ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430

4 ஜிபி ரேம்

13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ்

8 எம்பி முன்பக்க கேமரா

3000 எம்ஏஎச் பேட்டரி

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Diwali Discounts: on Top 10 New Android Smartphones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X