Home
Mobile

ஃபிளிப்கார்ட் & அமேசான் : தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.!

குறிப்பாக ஓப்போ, விவோ, சாம்சங், சோனி, ஹானர் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி தள்ளுபடி அறவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

தற்சமயம் ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற வலைதளங்களில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டள்ளது,
குறிப்பாக ஓப்போ, விவோ, சாம்சங், சோனி, ஹானர் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி தள்ளுபடி அறவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது,குறிப்பாக இந்தியாவில் சாம்சங் எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்போது அறிவத்துள்ள தள்ளுபடி ஆஃபர்கள் சில நாட்கள் வரை மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம் 2:

சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம் 2:

டிஸ்பிளே: 5.5-இன்ச் (1080 பிக்சல்)
செயலி: 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870
ரேம்: 3ஜிபி
மெமரி: 32ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 13எம்பி
4ஜி வோல்ட்
3300எம்ஏஎச் பேட்டரி
அமேசானில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ எப்7:

ஒப்போ எப்7:

டிஸ்பிளே: 6.3-இன்ச் (2280 x 1080 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் மீடியா டெக் ஹெலியோ பி60 12என்எம்
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ரியர் கேமரா: 16எம்பி
செல்பீ கேமரா: 25எம்பி
4ஜி வோல்ட்
3400எம்ஏஎச் பேட்டரி
ஃபிளிப்கார்ட்டில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

விவோ வி9:

விவோ வி9:

டிஸ்பிளே: 6.3-இன்ச் (2280 x 1080 பிக்சல்)
செயலி: 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 626
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
ரியர் கேமரா: 16எம்பி
செல்பீ கேமரா: 24எம்பி
4ஜி வோல்ட்
3260எம்ஏஎச் பேட்டரி
ஃபிளிப்கார்ட்டில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா எல்2:

சோனி எக்ஸ்பீரியா எல்2:

டிஸ்பிளே: 5.5-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி: 1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியா டெக் எம்டி6737டி
ரேம்: 3ஜிபி
மெமரி: 32ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
4ஜி வோல்ட்
3300எம்ஏஎச் பேட்டரி
அமேசானில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

ஹானர் 9 லைட்:

ஹானர் 9 லைட்:

டிஸ்பிளே: 5.65-இன்ச் (2160 x 1080 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் கிரிண் 650
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 13எம்பி
4ஜி வோல்ட்
3000எம்ஏஎச் பேட்டரி
ஃபிளிப்கார்ட்டில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜெ7 Nxt:

சாம்சங் கேலக்ஸி ஜெ7 Nxt:

டிஸ்பிளே: 5.5-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி: 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870
ரேம்: 2ஜிபி
மெமரி: 16ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
3000எம்ஏஎச் பேட்டரி
அமேசானில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

ஹானர் வி10:

ஹானர் வி10:

டிஸ்பிளே: 5.99-இன்ச் (2160 x 1080 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் கிரிண் 970
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ரியர் கேமரா: 16எம்பி
செல்பீ கேமரா: 13எம்பி
4ஜி வோல்ட்
3750எம்ஏஎச் பேட்டரி
ஃபிளிப்கார்ட்டில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Discount on new smartphones Samsung Galaxy J7 Prime 2 Oppo F7 Vivo V9 Honor 9 Lite and more; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X