Home
Mobile

எப்படியெல்லாம் ஐபோனை அன்லாக் செய்றாங்க பாருங்க!!

ஆப்பிள் நிறுவனம் கடந்த மாதம் இரண்டு புதிய மாடல் ஐபோன்களை வெளியிட்டது. ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5C தான் அந்த இரண்டு போன்கள் இதில் ஐபோன் 5S பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜியுடன் வெளிவந்தது.

இந்த புதிய தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சுக்கள் அதிகம் இருந்தன. இந்த டெக்னாலஜி ஐபோன் வெளியான சில நாட்களில் ஹாக்கர்களால் ஹாக்கும் செய்யப்பட்டது. நாம் நமது கை ரேகையை வைத்து இந்த ஐபோனை அன்லாக் செய்யலாம். ஆனால் இங்கு சிலர் இந்த போனை எப்படியெல்லாம் அன்லாக் செய்கிறார்கள் என்பதை கீழே சிலைட்சோவில் உள்ள வீடியோக்களில் பாருங்கள்.

#1

தனது மார்பகத்தில் வைத்து போனை அன்லாக் செய்கிறார் அவர்.

#2

சிறு பிராணிகளை பாதங்களை ஐபோனை அன்லாக் செய்கிறார்கள்

#3

எப்படியெல்லாம் ஐபோனை அன்லாக் செய்றாங்க

#4

கைரேகையை எப்படியெல்லாம் யூஸ் பண்றாங்க

#5

ஐபோன் 5S பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜி

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X