Home
Mobile

இந்தியா : மிரட்டலான டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் அறிமுகம்.!

டெல் எக்ஸ்பிஎஸ் 13 சாதனம் பொதுவாக 13.3-இன்ச் முழு எச்டி இன்ஃபினிட்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (1920x1080) பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

By Prakash

இந்தியாவில் மிரட்டலான டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது டெல் நிறுவனம், மேலும் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்த டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது.

டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் விலைப் பொறுத்தவரை சற்று உயர்வாக இருக்கிறது, இருந்தபோதிலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல். டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் சாதனம் 1.2 எடை கொண்டுள்ளது, மேலும் பல இணைப்பு ஆதரவுகளுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது.

  இன்ஃபினிட்டி  டிஸ்பிளே:

இன்ஃபினிட்டி டிஸ்பிளே:

டெல் எக்ஸ்பிஎஸ் 13 சாதனம் பொதுவாக 13.3-இன்ச் முழு எச்டி இன்ஃபினிட்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (1920x1080) பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ்:

கார்னிங் கொரில்லா கிளாஸ்:

இந்த டெல் எக்ஸ்பிஎஸ் 13 மாடலின் டிஸ்பிளே பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வெளிவந்துள்ளது, மேலும்
இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இன்டெல் கோர் ;

இன்டெல் கோர் ;

8 வது தலைமுறை இன்டெல் கோர் செயலிகள் உடன் இந்த டெல் லேப்டாப் அறிமுப்படுத்தப்பட்டது, அதன்பின்பு UHD கிராபிக்ஸ் மற்றும் 8 ஜிபி LPDDR3 ரேம் (16 ஜிபி வரை) இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைஃபை 802.11, ப்ளூடூத், இரண்டு யுஎஸ்பி 3.0 போர்ட்கள், 1எஸ்டி கார்டு ரீடர், ஹெட்செட் ஜேக், தண்டர்போல்ட் 3 போர்ட் போன்ற பல்வேறு
இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்:

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்:

டெல் எக்ஸ்பிஎஸ் 13 சாதனம் இப்போது ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் இவற்றில் வேவ்ஸ் மேக்ஸ்ஆடியோ ப்ரோ-ட்யூன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளது.

விலை:

விலை:

இந்த டெல் எக்ஸ்பிஎஸ் 13 சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.84,590-ஆக உள்ளது. மேலும் வீடியோகேம் மற்றும் இணையம் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப்.

Best Mobiles in India

English summary
Dell XPS 13 With 8th Generation Intel Core Processors Launched in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X