Just In
- 7 hrs ago வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- 8 hrs ago கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- 9 hrs ago UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- 11 hrs ago புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
Don't Miss
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டெல் வென்யூ ப்ரோ போனுக்கு புதிய விண்டோஸ் அப்டேட்!
ஏனெனில், தொலைதொடர்பு, பொழுதுபோக்கு மட்டுமின்றி, கம்ப்யூட்டர் பணிகளில் பாதியை ஸ்மார்ட்போன்களிலேயே செய்துவிட முடிகிறது.
எனவே, ஸ்மார்ட்போன்களில் புதிய வெர்ஷன் சாப்ட்வேர் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்த வகையில், டெல் நிறுவனம் தனது வென்யூ ப்ரோ விண்டோஸ் போனுக்கு புதிய வெர்ஷன் விண்டோஸ் போன் 7.5 வெர்ஷன் சாப்ட்வேர் அப்டேட் வசதியை அறிவித்துள்ளது.
இந்த தற்போது விண்டோஸ் போன் மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருக்கிறது. ஏற்கனவே, டெல் வென்யூ ப்ரோ போன் வைத்திருப்பவர்களும் புதிய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அப்டேட் மூலம் மல்டிமீடியா பிளேயர்,லைவ் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஸ்லைடர் வசதி கொண்ட இந்த டெல் வென்யூ ப்ரோ 4.1 இஞ்ச் திரையை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் வசதி கொண்ட 5 மெகா பிக்ஸல் கேமராவையும், 8 ஜிபி சேமிப்பு திறனையும் கொண்டிருக்கிறது.
மேலும், இது தோற்றத்தில் டெல் வென்யூ ஆன்ட்ராய்டு போனை ஒத்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.30,000 விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470