டீல்ஸ் ஆப் த டே: தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள், கேமராக்கள் மற்றும் பல.!

|

தள்ளுபடி விலையில் உங்கள் கேட்ஜெட்களை வாங்க விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்கான ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல கேட்ஜெட்களும் ஆன்லைனில் தள்ளுபடி விலையில் காத்திருக்கின்றன.

டீல்ஸ் ஆப் த டே: தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள், கேமராக்கள்.!

ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் அட்டகாசமான தள்ளுபடி விலையில் பல பொருட்களும் விற்பனையாகின்றன. இந்த தள்ளுபடிகளை பயன்படுத்தி, உங்கள் பணம் வீணாக்குவதை தவிர்க்கலாம்.

தள்ளுபடி விலையில் அறிவிக்கப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ், ஹெச்டிசி யூ ப்ளே, எல்ஜி ஜி6 மற்றும் பல்வேறு ஸ்மார்ட்போன்களை இன்று பட்டியலிட்டு உள்ளோம். தற்போதைய ஸ்மார்ட்போன் சந்தையில் மேற்கூறியவை சிறந்த விற்பனையில் உள்ள நிலையில், அவற்றை குறைந்த விலையில் கைப்பற்றி கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு ஸ்மார்ட்போனை வாங்கும் முன், இன்றைய தள்ளுபடி விலையில் அமைந்த கீழ்க்காணும் கேட்ஜெட்களை பார்வையிடுவது நல்லது.

சாம்சங் கேலக்ஸி ஏ8+ (6ஜிபி ரேம் / 64ஜிபி ரோம்): விலையில் 31% தள்ளுபடி

சாம்சங் கேலக்ஸி ஏ8+ (6ஜிபி ரேம் / 64ஜிபி ரோம்): விலையில் 31% தள்ளுபடி

இந்த தள்ளுபடி அமேசானில் அளிக்கப்படுகிறது

முக்கிய அம்சங்கள்

 • 6 இன்ச் (1080×2220 பிக்சல்) முழு ஹெச்டி+ சூப்பர் அல்மோல்டு டிஸ்ப்ளே
 • ஆக்டா-கோர் (2.2 ஜிஹெச்இசட் இரட்டை + 1.6 ஜிஹெச்இசட் ஹெக்ஸா) எக்ஸிநோஸ் 7885 14என்எம் செயலி உடன் மாலி-ஜி71 ஜிபியூ
 • 6ஜிபி ரேம்
 • 64ஜிபி நினைவகம்
 • மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 256 ஜிபி வரை விரிவுப்படுத்த முடியும்.
 • ஆன்ட்ராய்டு 7.1.1 (நெவ்கட்)
 • எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய இரட்டை சிம் 16 எம்பி பின்பக்க கேமரா, எஃப்/ 1.7 துளை
 • 16 எம்பி முன்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 8 எம்பி கேமரா உடன் எஃப்/ 1.9 துளை
 • கைரேகை சென்ஸர்
 • 4ஜி வோல்டி
 • 3500எம்ஏஹெச் பேட்டரி உடன் அடாப்டீவ் விரைவு சார்ஜிங்
 • பிளிப்ஸ் ஐஎன்-ஹெச்டிஎல்1031/ 94 2.1 சேனல் 30 டபிள்யூ சவுண்டுபார்: விலையில் 60% தள்ளுபடி

  பிளிப்ஸ் ஐஎன்-ஹெச்டிஎல்1031/ 94 2.1 சேனல் 30 டபிள்யூ சவுண்டுபார்: விலையில் 60% தள்ளுபடி

  இந்த தள்ளுபடி ஃபிளிப்கார்டில் அளிக்கப்படுகிறது

  முக்கிய அம்சங்கள்

  • ஆற்றல் வெளியீடு: 30 டபிள்யூ

  • ஆற்றல் ஆதாரம்: ஏசி அடாப்டர்

  • இணைப்பு நிலை: வயர் மூலம்

  • 2.1 சேனல்

  • சப்வூஃப்பர் வகை: பேஸ்சீவ்

  • அதிர்வெண் மறுமொழி 70 - 15000 ஹெச்இசட்

  ஸ்மார்ட்ரான் எஸ்ஆர்டி ஃபோன் (4ஜிபி ரேம், 64 ஜிபி ரோம்): விலையில் 40% தள்ளுபடி

  ஸ்மார்ட்ரான் எஸ்ஆர்டி ஃபோன் (4ஜிபி ரேம், 64 ஜிபி ரோம்): விலையில் 40% தள்ளுபடி

  இந்த தள்ளுபடி ஃபிளிப்கார்டில் அளிக்கப்படுகிறது

  முக்கிய அம்சங்கள்

  • 5.5 இன்ச் (1920 x 1080 பிக்சல்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

  • ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 652 செயலி (குவாட் 1.8ஜிஹெச்இசட் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ72 + குவாட் 1.44ஜிஹெச்இசட் ஏ53 சிபியூ-க்கள்) உடன் அட்ரினோ 510 ஜிபியூ

  • 4ஜிபி எல்பிடிடிஆர்3 ரேம்

  • 32ஜிபி / 64ஜிபி (இஎம்எம்சி5.1) உள்ளக நினைவகம்

  • ஆன்ட்ராய்டு 7.1.1 (நெவ்கட்), ஆன்ட்ராய்டு ஓ-க்கு மேம்படுத்த முடியும்

  • இரட்டை சிம் (மைக்ரோ + மைக்ரோ)

  • எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 13எம்பி பின்பக்க கேமரா, பிடிஏஎஃப், எஃப்/2.0 துளை

  • பரந்த கோணத்தில் அமைந்த லென்ஸ் உடன் கூடிய 5எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

  • 4ஜி வோல்டி

  • 3000எம்ஏஹெச் பேட்டரி உடன் குவால்காம் விரைவு சார்ஜ் 2.0

  பிளிப்ஸ் இன்-எஸ்பிடி6660/ 94 2.0 ஆடியோ ஸ்பீக்கர்: விலையில் 39% தள்ளுபடி

  பிளிப்ஸ் இன்-எஸ்பிடி6660/ 94 2.0 ஆடியோ ஸ்பீக்கர்: விலையில் 39% தள்ளுபடி

  இந்த தள்ளுபடி ஃபிளிப்கார்டில் அளிக்கப்படுகிறது

  முக்கிய அம்சங்கள்

  • வகையிலேயே சிறந்த காரோகி அனுபவத்தை அளிக்கும் வகையில், 2 மைக் இன்புட்கள்

  • ஆற்றல் மிகுந்த சப்வூஃப்பர் உடன் டவர் வடிவமைப்பு

  • மாதிரி காட்டுதல்+ நிறுவுதல்: இந்த தயாரிப்பின் மாதிரி காட்டுதல் மற்றும் நிறுவுதலை இலவசமாக பெறுவதற்கு, பிளிப்ஸ் சேவை மையத்தை 1860-180-1111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

  • எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லும் வகையில், அழகாகவும் கச்சிதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரமான ஒலி வெளியீட்டை பெற ஈகோ கன்ட்ரோல்

  • 8000 டபிள்யூ பிஎம்பிஓ மற்றும் சூப்பர் பாஸ். எஃப்எம் டியூனர் 10.2 மைக்-இன் ஆக்ஸ்-இன்

  • இதில் உள்ள யூஎஸ்பி போர்ட், எம்பி3 வகைக்கு மட்டுமே பொருந்தும்

  இன்டெக்ஸ் ஐடி- 881எஸ் 16 டபிள்யூ ஸ்பீக்கர் (2.1 சேனல்): ஏ - விலையில் 52% தள்ளுபடி

  இன்டெக்ஸ் ஐடி- 881எஸ் 16 டபிள்யூ ஸ்பீக்கர் (2.1 சேனல்): ஏ - விலையில் 52% தள்ளுபடி

  இந்த தள்ளுபடி அமேசானில் அளிக்கப்படுகிறது

  முக்கிய அம்சங்கள்

  • ஆற்றல் வெளியீடு: 16 டபிள்யூ

  • ஆற்றல் ஆதாரம்: ஏசி அடாப்டர்

  • இணைப்பு முறை: வயர் மூலம்

  சிகேட் 4டிபி போர்ட்டபிள் எக்ஸ்டேர்னல் ஹார்டு டிரைவ்: விலையில் 58% தள்ளுபடி

  சிகேட் 4டிபி போர்ட்டபிள் எக்ஸ்டேர்னல் ஹார்டு டிரைவ்: விலையில் 58% தள்ளுபடி

  இந்த தள்ளுபடி அமேசானில் அளிக்கப்படுகிறது.

  முக்கிய அம்சங்கள்

  • சூப்பர் ஸ்பீடு யூஎஸ்பி 3.0 போர்ட், பின்னோக்கம் யூஎஸ்பி 2.0 போர்டுகள் மூலம் யூஎஸ்பி 2.0 பரிமாற்ற வேகத்தில் சாத்தியம்

  • ஒரு நேர்த்தியான மெட்டல் வடிவமைப்பில், ஒரு டெஸ்க்டாப் டிரைவ் அளிக்கும் அதிக கொள்ளளவு கொண்ட தன்மையை, எடுத்து செல்லும் டிரைவ் ஆக திகழ்கிறது.

  • உங்கள் திரைபடம், இசை மற்றும் புகைப்பட சேர்ப்புகள், ஆகியவற்றை சேமிக்கும் வகையில் 4டிபி நினைவகத்தை அளித்து, நீங்கள் செல்லும் இடமெல்லாம் எடுத்து செல்ல முடிகிறது.

  • உத்திரவாதம்: 3 ஆண்டுகள்

  ஹெச்டிசி யூ ப்ளே (4 ஜிபி ரேம் / 64 ஜிபி ரோம்): விலையில் 52% தள்ளுபடி

  ஹெச்டிசி யூ ப்ளே (4 ஜிபி ரேம் / 64 ஜிபி ரோம்): விலையில் 52% தள்ளுபடி

  இந்த தள்ளுபடி அமேசானில் அளிக்கப்படுகிறது

  முக்கிய அம்சங்கள்

  • 5.2 இன்ச் முழு ஹெச்டி டிஸ்ப்ளே உடன் 1920 x 1080 பகுப்பாய்வு மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ்

  • 16 எம்பி முதன்மை கேமரா (எஃப்/ 2.0) உடன் ஆப்டிக்கல் பட நிலைப்படுத்தி மற்றும் பிடிஏஎஃப்

  • 16எம்பி முன்பக்க கேமரா (எஃப்/ 2.0) உடன் அல்ட்ராபிக்சல் முறை

  • 4 ஜிபி ரேம்

  • 64 ஜிபி உள்ளக நினைவகம்

  • ஒரு ஹைபிரிடு தேர்வு மூலம் 2 டிபி வரை விரிவாக்கம் செய்யலாம்

  • மீடியாடிக் ஹிலியோ பி10 ஆக்டா-கோர் செயலி (2.0 ஜிஹெச்இசட்) உடன் ஆன்ட்ராய்டு 6.0 உடன் ஹெச்டிசி சென்ஸ்

  • உங்கள் உட்புற காது அமைப்பை அடிப்படையாக கொண்ட ஆடியோவை அளிக்க, திறமை வாய்ந்த யூசோனிக் இயர்போன்கள்

  • உங்களிடம் இருந்து தொடர்ந்து கற்று கொண்ட பரிந்துரைகளை அனுப்பக் கூடிய ஹெச்டிசி சென்ஸ் உடன் ஒருங்கிணைந்த பெர்சனல் அசிஸ்டெண்ட்

  • இரட்டை நானோ சிம் உடன் இரட்டை ஸ்டாண்டு பை (4ஜி+ 4ஜி) உடன் வோல்டி ஆதரவு,

  • 2435 எம்ஏஹெச் லித்தியம்-ஐயன் பேட்டரி

  சோனி சைபர்ஷாட் டிஎஸ்சி-ஹெச்300 டிஜிட்டல் கேமரா: விலையில் 9% தள்ளுபடி

  சோனி சைபர்ஷாட் டிஎஸ்சி-ஹெச்300 டிஜிட்டல் கேமரா: விலையில் 9% தள்ளுபடி

  இந்த தள்ளுபடி அமேசானில் அளிக்கப்படுகிறது

  முக்கிய அம்சங்கள்

  • 35எக்ஸ் ஆப்டிக்கல் ஸூம் லென்ஸ் உடன் 20.1 எம்பி இமேஜ் சென்ஸர்

  • ஹெச்டி வீடியோ ரெக்கார்டிங் உடன் ஆப்டிக்கல் ஸ்டீடிஷாட்

  • படைப்பு முறைகளான டிஎஸ்எல்ஆர் மூலம் ப்ரோகிராம் ஆட்டோ / மெனுவல் எக்போஷர் / சீன்

  • ஸ்வீப் பனோரமா பொத்தான் மூலம் 360° படத்தை எடுக்க முடியும்

  • படைப்பாற்றல் மிகுந்த படங்களுக்கு பில்ட்-இன் பிட்சர் எஃபேக்ட்

  அசர் ப்ரிடேட்டர் ஹிலியோஸ் 300 லேப்டாப் (8ஜிபி / 7வது தலைமுறை): விலையில் 14% தள்ளுபடி

  அசர் ப்ரிடேட்டர் ஹிலியோஸ் 300 லேப்டாப் (8ஜிபி / 7வது தலைமுறை): விலையில் 14% தள்ளுபடி

  இந்த தள்ளுபடி ஃபிளிப்கார்டில் அளிக்கப்படுகிறது

  முக்கிய அம்சங்கள்

  • 15.6 முழு ஹெச்டி (1920 x 1080) விரிந்த திரை ஐபிஎஸ் டிஸ்ப்ளே

  • நவீன 7வது தலைமுறையைச் சேர்ந்த இன்டல் கோர் ஐ7-7700ஹெச்க்யூ செயலி (3.8ஜிஹெச்இசட் வரை)

  • நவீன என்விஐடிஐஏ ஜிஃபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 1060 உடன் ஜிடிடிஆர்5 விஆர்ஏஎம் உடைய 6 ஜிபி

  • 256 ஜிபி ஹெச்டிடி

  • ஒரு வருட தயாரிப்பாளர் உத்திரவாதம்

  • அமேசான் எக்ஸ்போர்ட் சேல்ஸ் எல்எல்சி மூலம் இந்தியாவில் விற்கப்படுவதற்கு உத்திரவாதம் பொருந்தாது

  • 2 லித்தியம் மெட்டல் பேட்டரிகள் தேவைப்படுகிறது.

  Instagram Simple Tips and Tricks (TAMIL)
  எல்ஜி ஜி6 (4ஜிபி ரேம், 64ஜிபி ரோம்): விலையில் 45% தள்ளுபடி

  எல்ஜி ஜி6 (4ஜிபி ரேம், 64ஜிபி ரோம்): விலையில் 45% தள்ளுபடி

  இந்த தள்ளுபடி ஃபிளிப்கார்டில் அளிக்கப்படுகிறது

  முக்கிய அம்சங்கள்

  • 5.7 இன்ச் குவாட் ஹெச்டி டிஸ்ப்ளே உடன் 18: 9 முழு விஷன் டிஸ்ப்ளே
  • ஆன்ட்ராய்டு வி7.0 நெவ்கட்
  • 4 ஜிபி ரேம்
  • 64 ஜிபி ரோம்
  • 13 எம்பி + 13 எம்பி இரட்டை பின்பக்க கேமரா
  • 5 எம்பி முன்பக்க கேமரா
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 821, 2.35 ஜிஹெச்இசட் செயலி
  • தூசு மற்றும் நீர் எதிர்ப்பு திறன் (ஐபி68)
  • 3300 எம்ஏஹெச் பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
Today, we have lined up discounts on smartphones such as Samsung Galaxy A8 Plus, HTC U Play, LG G6, and a lot more. These smartphones are some of the best ones in the market and you can get your hands on them at a lesser price. Take a look at the deals and offers available today before you purchase a smartphone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X