ரூ.2000/-தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி வ்யை1.!
சியோமி ரெட்மி வ்யை1ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
தொடர்ந்து சியோமி நிறுவனம் புதிய சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, மேலும் தற்சமயம் அந்நிறுவனத்தின் ரெட்மி வ்யை1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. குறிப்பாக சியோமி நிறுவனம் அறிவித்துள்ள இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது சியோமி ரெட்மி வ்யை1 ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000/- கேஷ்பேக் வழங்கப்படுகிறது, அதன்பின்பு Mobikwik-ஐ பயன்படுத்தி பணம் செலுத்தனால் இந்த கேஷ்பேக் வழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐடியா நிறுவனமும் இந்த சாதனத்திற்கு குறிப்பிட்ட சலுகையை அறிவித்துள்ளது.

சியோமி ரெட்மி வ்யை1 :
ரெட்மி வ்யை1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.50-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 720பிக்சல் திர்மானம்
கொண்டவையாக உள்ளது ரெட்மி வ்யை ஸ்மார்ட்போன், மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு 7.0:
ரெட்மி வ்யை1 ஸ்மார்ட்போனில் 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ரெட்மி வ்யை1 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வீடியோ கால் அழைப்பு வசதிக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கேமரா:
இந்த சியோமி ரெட்மி வ்யை1ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3080எம்ஏஎச்:
சியோமி ரெட்மி வ்யை1 ஸ்மார்ட்போனில் 3080எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications