Home
Mobile

குறைந்த விலையில் தினமும் 3GB டேட்டா வேண்டுமா? இந்த Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்களை பாருங்க.!

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இப்போது இந்நிறுவனங்கள் தினசரி 3ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இதுதவிர கூடுதலாக 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 44ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், நன்மைகளும் இதில் உள்ளன. அதேபோல் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

 தினமும் 3GB டேட்டா.! இந்த Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்களை பாருங்க

ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் கூடுதலாக 6ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். எனவே ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், நன்மைகளும் இதில் உள்ளன. அதேபோல் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் கூடுதலாக 40ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். எனவே ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 292ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் இதில் உள்ளன. அதேபோல் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 84ஜிபி டேட்டாவை பெற முடியும்.

 தினமும் 3GB டேட்டா.! இந்த Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்களை பாருங்க

ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல் ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமேசான் பிரைம் வீடியோ சந்தா இந்த திட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், டேட்டா ரோல்ஓவர், VI திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

வோடபோன் ஐடியா ரூ.409 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.409 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், டேட்டா ரோல்ஓவர், VI திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

 தினமும் 3GB டேட்டா.! இந்த Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்களை பாருங்க

வோடபோன் ஐடியா ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், டேட்டா ரோல்ஓவர், VI திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Daily 3GB data plans offered by Airtel, Jio and Vodafone Idea
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X