ஆர்டர் அள்ளுதே.. ரூ.1604 முன்பணத்தில் iPhone, ரூ.3361 முன்பணத்தில் Samsung Galaxy போன்.. Croma ஸ்பெஷல் சேல்!
டாடா (Tata) நிறுவனத்திற்கு சொந்தமான க்ரோமா (Croma) நிறுவனமானது குரோம்டாஸ்டிக் டிசம்பர் சேல் (Cromtastic December Sale) என்கிற விடுமுறைகால சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனை 2026 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விற்பனையின் கீழ் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவிகள், வாஷிங் மெஷின்கள் மற்றும் பல தயாரிப்புகள் மீது பெரிய அளவிலான விலை குறைப்பு மற்றும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. கூடுதலாக வங்கி கேஷ்பேக்குகள், ஈஸி இஎம்ஐ-க்கள், எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் போன்ற கூடுதல் சலுகைகளும் கிடைக்கிறது.

எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் என்னென்ன ஆபர் கிடைக்கிறது?
1. ஆப்பிள் ஐபோன் 16 (iPhone 16): ரூ.40,990 க்கு வாங்க கிடைக்கிறது (இஎம்ஐ ரூ.1,833 இலிருந்து)
2. ஆப்பிள் ஐபோன் 15 (iPhone 15): ரூ.36,490 க்கு வாங்க கிடைக்கிறது (இஎம்ஐ ரூ.1,604 இலிருந்து)
3. சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra): ரூ.69,999 க்கு வாங்க கிடைக்கிறது (இஎம்ஐ ரூ.3,361 இலிருந்து)
4. சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 7 (Samsung Galaxy Z Fold 7): ரூ.99,999 க்கு வாங்க கிடைக்கிறது (இஎம்ஐ ரூ.4,639 இலிருந்து)
5. விவோ வி60 (Vivo V60): ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது (இஎம்ஐ ரூ.3,083 இலிருந்து)
ஆப்பிள் ஐபோன் 16 முக்கிய அம்சங்கள்:
- 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளே
- 8 ஜிபி ரேம்
- ஆப்பிள் ஏ18 சிப்செட்
- 48 எம்பி ஃப்யூஷன் கேமரா + 12 எம்பி அல்ட்ராவைடு சென்சார்
- 12MP செல்பீ கேமரா
- ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களுக்கான ஆதரவு
- ஐஓஎஸ் 26
- ஐபோன் 15 உடன் ஒப்பிடும்போது மேம்படுத்தப்பட்ட பேட்டரி பேக்கப்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: பெரிய 6.9 இன்ச் டிஸ்ப்ளே, எஸ் பென் சப்போர்ட், டைட்டானியம் பில்ட் மற்றும் கார்னிங்கின் கொரில்லா ஆர்மர் 2 பாதுகாப்பு, 5000mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள், 200 மெகாபிக்சல் பிரைமரி சென்சார்.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போனின் ம்சங்கள்:
- 1968 x 2184 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- 368பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 2600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 8 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளே
- 6.5 இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்பிளே
- 1080 x 2520 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 422பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- 21:9 எக்ஸ்டர்னல் டிஸ்பிளே ரேஷியோ
- ஒரு ஆர்மர் ஃப்ளெக்ஸ்ஹிஞ்ச்
- கவர் டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 ப்ரொடெக்ஷன்
- பேக் பேனலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16GB வரை ரேம்
- 3 எக்ஸ்டர்னல் கேமரா யூனிட்
- குவாட் பிக்சல் ஆட்டோஃபோகஸ், ஓஐஎஸ் ஆதரவு மற்றும் 85-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவுடன் கூடிய 200 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
- 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார்
- கவர் டிஸ்பிளேவில் 10 மெகாபிக்சல் கேமரா
- இன்னர் ஸ்க்ரீனில் மற்றொரு 10 மெகாபிக்சல் கேமரா
- சாம்சங்கின் ப்ரோவிஷுவல் எஞ்சினின் புதிய வெர்ஷன்
- ஐபி48 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு மதிப்பீடு
- 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4400mAh பேட்டரி


Click it and Unblock the Notifications








