Home
Mobile

பட்ஜெட் விலையில் மிகவும் எதிர்பார்த்த கூல்பேட் நோட் 8 அறிமுகம்.!

கூல்பேட் நோட் 8 ஸ்மார்ட்போன் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கூல்பேட் நிறுவனம் இன்று மிகவும் எதிர்பார்த்த கூல்பேட் நோட் 8 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா ஆதரவு மற்றும் பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் கருப்பு நிறத்தில் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். பின்பு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வலைதளங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

கூல்பேட் நோட் 8 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 செயலி:

செயலி:

இக்கருவி மீடியாடெக் எம்டி6750 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

கூல்பேட் நோட் 8 ஸ்மார்ட்போன் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. 4ஜி வோல்ட், ப்ளூடூத், ஜிபிஎஸ், வைஃபை, மைக்ரோ
யுஎஸ்பி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கேமரா:

கேமரா:

கூல்பேட் நோட் 8 ஸ்மார்ட்போனில் 16எம்பி+ 0.3எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம். பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

விலை:

விலை:

இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.9,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Facebook’s New Gadget Is a Video-Chat Screen With a Camera That Follows You: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X