Home
Mobile

3ஜிபி ரேம் & 32ஜிபி மெமரியுடன் களமிறங்கும் கூல்பேட் நோட் 5 லைட்.!

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

இந்தியாவில் தற்சமயம் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரியுடன் புதிய மாறுபாடுகளுடன் கூல்பேட் நோட் 5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த கூல்பேட் நோட் 5 லைட் மாடல்.

கூல்பேட் கூல் நோட் 5 லைட் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின் தங்கம், ராயல் தங்கம் மற்றும் சாம்பல் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

கூல்பேட் நோட் 5 லைட் ;

கூல்பேட் நோட் 5 லைட் ;

கூல்பேட் நோட் 5 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-720)பிக்சல்
தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

ஆண்ட்ராய்டு  6.0:

ஆண்ட்ராய்டு 6.0:

கூல்பேட் நோட் 5 லைட் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6735 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 6.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

3ஜிபி ரேம் ;

3ஜிபி ரேம் ;

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32/16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

கைரேகை சென்சார், வைபை, ப்ளூடூத் வி4.0, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2500எம்ஏஎச்:

2500எம்ஏஎச்:

கூல்பேட் நோட் 5 லைட் ஸ்மார்ட்போனில் 2500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:

விலை:

கூல்பேட் நோட் 5 லைட் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.8,199-என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Coolpad Note 5 Lite new variant launched in India with 3GB RAM and 32GB storage for Rs 8199 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X