Home
Mobile

கூல்பேட் நோட் 5 லைட் சி சிறப்பம்சங்கள் என்னென்ன?

கூல்பேட் நோட் 5 லைட் சி பொறுத்தவரை 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

கடைசியாக கூல்பேட் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது, அதைதொடர்ந்து இப்போது கூல்பேட் நோட் 5 லைட் சி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கூல்பேட் நிறுவனம் மேலும் பல தொழில்நுட்பங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை பற்றிய முழு தகவல்கள் இப்போது இணையத்தில் வந்துள்ளது, மேலும் சாம்பல் மற்றும் தங்க நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்பின் இந்தியாவில் உள்ள அனைத்துப் பகுதிகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

ரூ.7,777விலையில் இந்த அட்காசமான ஸ்மார்ட்போன் கிடைக்கும், மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

 கூல்பேட் நோட் 5 லைட் சி :

கூல்பேட் நோட் 5 லைட் சி :

கூல்பேட் நோட் 5 லைட் சி பொறுத்தவரை 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குவாட்-கோர்:

குவாட்-கோர்:

கூல்பேட் நோட் 5 லைட் சி பொதுவாக 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மற்றும் அட்ரீனோ 304ஜிபியு செயலி இடம்பெற்றுள்ளது,அதன்பின் இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

 2ஜிபி ரேம்:

2ஜிபி ரேம்:

இக்கருவி 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

8எம்பி ரியர் கேமரா:

8எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் உள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, வைபை 802.11, ப்ளூடூத் 4.0, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 2500எம்ஏஎச்:

2500எம்ஏஎச்:

கூல்பேட் நோட் 5 லைட் சி பொறுத்தவரை 2500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Coolpad Note 5 Lite C launched in India Price specifications and more; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X