ரூ.3999க்கு அசத்தும் கூல்பேட் ஸ்மார்ட் போன்கள்.!

|

தற்போது கூல் பட் நிறுவனத்தின் ஸ்மார்ட்கள், குறைந்த விலையில் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

ரூ.3999க்கு அசத்தும் கூல்பேட் ஸ்மார்ட் போன்கள்.!

மேலும், ரூ.3999க்கு கூல்பேட் ஸ்மார்ட் போன் அசத்துகின்றது. ஆன்ட்ராய்டு சாதனத்தில், கூல்பேட் போன்கள் மெகா 5, கூல்பேட் மெகா 5 சி, கூல்பேட் மெகா 5 எம் உள்ளிட்ட போன்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

விற்பனை செய்யப்படும் விலை:

விற்பனை செய்யப்படும் விலை:

* கூல்பேட் மெகா 5 ரூ.6999 விற்பனை செய்யப்படுகின்றத.
* கூல்பேட் மெகா 5 சி ரூ.4,499 ஆகும்.
*கூல்பேட் மெகா 5 எம் ரூ.3,999 ஆகும்.

கூல் பேட் மெகா 5:

கூல் பேட் மெகா 5:

5.7 இன்ச் ஹெச்டி திரை. 2.5டி கர்விடு டெம்பரரேசர்,, எம்டி 6739 ஆக்டாகோர், சிப்செட், 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 4 ஜி வோல்ட், 13 எம்பி கேமரா, 0.3 விஜிஏ சென்சார், 1080 வீடியோ ரெக்கார்டிங் கேப்பலிட்டி.

3 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரியும் இருக்கின்றது. ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குளம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.

கூல்ட் 5 சி:

கூல்ட் 5 சி:

இது 5.8 இன்ச் ஹெச்டி திரை, 2.5டி கர்விடு டெம்பர் கிளாஸ், ஏ .1.2 ஜிகா ஹெர்ட்ஸ், குவார்டு கோர் சிப்செட், 1 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, டூயல் சிம், 4ஜி வோல்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இடம் பெற்றுள்ளன.

கூல்பேட் மெகா 5சி, 5 எம்பி பிரைமரி சென்சார், 5எம்பி செல்பி கேமரா, 2 ஆயிரம் எம்ஹெச் பேட்டரி, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், ஆன்ட்ராய்டு 8.1 இயங்குதளம். உள்ளிட்டவை இருக்கின்றன.

கூல்பேட் 5எம் :

கூல்பேட் 5எம் :

இது 5 இன்ச் திரை. 2.5 டி கர்விடு கிளாஸ். 1ஜிபி ரேம் 16 ஜிபி மெமரி. டூயல் சிம், 4 ஜி வோல்ட், 5 எம்பி கேமா, 5எம்பி சென்சார் 2 எம்பி செல்பி கேமரா, 2 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி. மைக்ரோ யுஎஸ்பி 3.5 எம்எஎம் ஹெட்போன் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.

8.1 ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.

விற்பனை:

விற்பனை:

இந்த கூல்பேட் ஸ்மார்ட்போன்கள் தற்போது விற்பனையில் இருக்கின்றன. இதில் மற்ற போன்களை போல இதில் ஏராளமான அம்சங்கள் இருப்பதால், மக்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
coolpad mega 5 coolpad mega 5c coolpad mega 5m launched : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X