Home
Mobile

மிலிவு விலையில் அசத்தலான கூல்பேட் மெகா 4ஏ அறிமுகம்.!

கூல்பேட் மெகா 4ஏ ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,999-ஆக உள்ளது.

By Prakash S

தற்சமயம் இந்திய மொபைல் சந்தையில் கூல்பேட் மெகா 4ஏ என்ற ஸ்மார்ட்போன் மாடலை மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது, அதன்பின்பு பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிலிவு விலையில் அசத்தலான கூல்பேட் மெகா 4ஏ அறிமுகம்.!

கூல்பேட் மெகா 4ஏ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூல்பேட் மெகா 4ஏ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் ஆப் பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஒற்றை ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் அசத்தலான செல்பீ கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

மிலிவு விலையில் அசத்தலான கூல்பேட் மெகா 4ஏ அறிமுகம்.!

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

கூல்பேட் மெகா 4ஏ ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,999-ஆக உள்ளது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
Best Mobiles in India

English summary
Coolpad Mega 4A Now Available for Purchase Across Retail Stores in India at Rs 5999; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X