2ஜிபி ரேம் & ஆண்ட்ராய்டு 7.1.1 உடன் வெளிவரும் கூல்பேட் இ2.!

Written By:

எதிர்பார்த்தப்படி கூல்பேட் இ2 என்ற ஸ்மார்ட்போன் 2ஜிபி மற்றும் அட்டகாசமான ஆண்ட்ராய்டு 7.1.1 திறமைகளோடு வெளிவருகிறது. மேலும் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சிறந்த செயல்திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.1.1 மூலம் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.5 அங்குல முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் அருமையான (1080-1920) வீடியோபிக்சல் இடம்பெற்றுள்ளதுஇந்த ஸ்மார்ட்போனில்.

2ஜிபி ரேம் :

2ஜிபி ரேம் :

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் கொண்டுள்ளது, மேலும் வடிவமைப்புக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

ஜியோனி எஸ் 10 பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. 1.09 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 210எஸ்ஒசி செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.1.1 ஒஎஸ் மூலம் இயங்குகிறது .

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Coolpad E2 with 2GB RAM Android 7.1.1 Nougat surfaces on Geekbench ; Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot