Home
Mobile

ஜூன் 16 முதல் கூல்பேட் டிஃபீயன்ட் அறிமுகம் (ஆண்ட்ராய்டு 7.0).

கூல்பேட் டிஃபீயன்ட் : 5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே.!

By Prakash

கூல்பாட் எனப்படுவது சீன கைபேசி நிறுவனம், இந்நிறுவனம் தற்போது டீஃபீயன்ட் என்ற மொபைல் மாடலை தயாரித்து வெளியிடதிட்டமிட்டுள்ளது, வருகின்ற ஜூன் 16தேதி அன்று இந்த மொபைல் வெளியிடப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜூன் 16  முதல் கூல்பேட் டிஃபீயன்ட் அறிமுகம் (ஆண்ட்ராய்டு 7.0).

கூல்பேட் டிஃபீயன்ட் டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (854-480) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ரியர் கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புற கேமரா 2மெகா பிக்சல் கொண்டுள்ளது.

இந்தக்கருவி 1 ஜிபி ரேம் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 32 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் பொருத்தமாட்டில் குவாட்கோர் ஸ்னாப்ராகன் எஸ்ஒசி,ஆண்ட்ராய்டு7.0.மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத் வி4.1, ஜிபிஎஸ், ஆடியோஜேக் 3.5எம்எம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. இதன் பேட்டரி பொருத்தவரை 2450எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

Best Mobiles in India

English summary
Coolpad Defiant running on Android Nougat to launch on June 16: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X