Just In
- 18 min ago
பிஎஸ்என்எல் லேண்ட்லைன் பில் ஆன்லைனில் செலுத்துவது எப்படி? இதோ வழிமுறைகள்.!
- 2 hrs ago
பிடித்தவர்கள் மட்டும் whatsapp status-ஐ பார்வையிட வேண்டுமா? இதோ வழிமுறை.!
- 3 hrs ago
Vi அறிமுகம் செய்யும் MFine ஈசி மொபைல் மருத்துவ பரிசோதனை.. எல்லா மருத்துவ சேவையும் இனி உங்கள் கையில்..
- 3 hrs ago
Realme X7 Pro பாக்ஸ் புகைப்படத்தை வெளியிட்ட சிஇஓ: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் இதோ!
Don't Miss
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Movies
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
25 எம்பி செல்பி கேமராவுடன் கூல்பேட் எஸ்: ரொம்ப கம்மி விலையில்!
25 எம்பி செல்பி கேமராவுடன் கூல்பேட் எஸ் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை பார்க்கலாம்.

கூல்பேட் கூல் எஸ் ஸ்மார்ட்போன்
கூல்பேட் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் சமீப காலமாக கூல் எஸ் என்ற புதியரக இடைநிலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வருகின்றனர். இந்த சாதனம் நேபாளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பஞ்ச் ஹோல் வடிவமைப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி60 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 48 எம்பி முதன்மை கேமரா மற்றும் 25 எம்பி செல்பி கேமராவை கொண்டுள்ளது.

கூல்பேட் கூல் எஸ்: அம்சங்கள்
கூல்பேட் கூல் எஸ் எல்-வடிவ கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானாது 6.53 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இது முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறனை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ பி60 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு
ஆக்டோ கோர் சிப்செட்டுடன் கூல்பேட் சாதனம் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி இருக்கிறது. மேலும் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது இதல் 256ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

48 எம்பி முதன்மை சென்சார் கேமரா
கூல்பேட் கூல் எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. இதில் 48 எம்பி முதன்மை சென்சார் கேமரா இருக்கின்றன. மேலும் முன்புறத்தில் 25 எம்பி செல்பி கேமரா இருக்கிறது. மேலும் பாதுகாப்பு அம்சத்துக்கு வலது புறத்தில் கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இருக்கிறது. இதை சார்ஜ் செய்வதற்கு 10வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு இருக்கிறது.

கூல்பேட் கூல் எஸ் ஸ்மார்ட்போன் விலை
இணைப்பு ஆதரவுகளாக யூஎஸ்பி டைப்சி போர்ட், 4ஜி வோல்ட் ஆகியவை உள்ளது. கூல்பேட் கூல் எஸ் விலை குறித்து பார்க்கையில் இது நேபாளத்தில் என்பிஆர் 22,995 ஆக உள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.14,000 ஆகும், இந்த ஸ்மார்ட்போன் மூன் ஒயிட், லாபிஸ் ப்ளூ மற்றும் நைட் பிளாக் வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190