பட்ஜெட் விலையில் 6 ஜிபி ரேம் கொண்ட கூல்பேட் கூல் பிளே 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்

By: Meganathan S

இந்தியாவில் கூல்பேட் கூல் பிளே 6 ஸ்மார்ட்போன் ரூ.14,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

6 ஜிபி ரேம் கொண்ட கூல்பேட் கூல் பிளே 6 அறிமுகம்

6 ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 635 சிப்செட் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படவில்லை.

முழுமையான மெட்டல் பாடி மற்றும் 5.5 இன்ச் FHD 1080 பிக்சல் டிஸ்ப்ளே, 2.5D பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டுள்ள கூல்பேட் கூல் பிளே 6 ஸ்மார்ட்போனிற்கு இந்த ஆண்டு இறுதியில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.

அந்த வகையில் கூல்பேட் கூல் பிளே 6 ஸ்மார்ட்போன் மூலம் போட்டியை எதிர்கொள்ள இருக்கும் 6 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அசுஸ் சென்போன் AR ZS571KL

அசுஸ் சென்போன் AR ZS571KL

உடனே வாங்க கிளிக் செய்யவும்

 • 5.7 இன்ச் குவாட் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 4
 • 2.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
 • 6 ஜிபி ரேம் / 8 ஜிபி ரேம்
 • 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • ஆண்ட்ராய்டு நௌக்கட்
 • 23 எம்பி பிரைமரி கேமரா
 • 8 எம்பி செல்ஃபி கேமரா
 • 4ஜி வோல்ட்இ
 • 3300 எம்ஏஎச் பேட்டரி
 எச்டிசி யு11

எச்டிசி யு11

உடனே வாங்க கிளிக் செய்யவும்

 • 5.5 இன்ச் குவாட் எச்டி சூப்பர் LCD 5 டிஸ்ப்ளே
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
 • 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
 • 6 ஜிபி ரேம்
 • 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • ஆண்ட்ராய்டு நௌக்கட்
 • 12 எம்பி பிரைமரி கேமரா
 • 16 எம்பி செல்ஃபி கேமரா
 • 4ஜி வோல்ட்இ
 • 3000 எம்ஏஎச் பேட்டரி

 ஹானர் 8 ப்ரோ

ஹானர் 8 ப்ரோ

உடனே வாங்க கிளிக் செய்யவும்

 • 5.7 இன்ச் குவாட் எச்டி டிஸ்ப்ளே
 • ஆக்டாகோர் கார்டெக்ஸ் A53 பிராசஸர்
 • 6 ஜிபி ரேம்
 • 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • ஆண்ட்ராய்டு நௌக்கட்
 • 12 + 12 எம்பி பிரைமரி கேமரா
 • 8 எம்பி செல்ஃபி கேமரா
 • 4ஜி வோல்ட்இ
 • 4000 எம்ஏஎச் பேட்டரி

ஒன்பிளஸ் 5

ஒன்பிளஸ் 5

உடனே வாங்க கிளிக் செய்யவும்

 • 5.5 இன்ச் ஃபுல் எச்டி ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
 • 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
 • 6 ஜிபி ரேம் / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
 • 8 ஜிபி ரேம் / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
 • ஆண்ட்ராய்டு நௌக்கட்
 • 16 + 20 எம்பி பிரைமரி கேமரா
 • 16 எம்பி செல்ஃபி கேமரா
 • 4ஜி வோல்ட்இ
 • 3300 எம்ஏஎச் பேட்டரி

 சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ

உடனே வாங்க கிளிக் செய்யவும்

 • 6.0 இன்ச் ஃபுல் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
 • ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 653 பிராசஸர்
 • 6 ஜிபி ரேம்
 • 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ
 • 16 எம்பி பிரைமரி கேமரா
 • 16 எம்பி செல்ஃபி கேமரா
 • 4ஜி வோல்ட்இ
 • 4000 எம்ஏஎச் பேட்டரி
ஒன்பிளஸ் 3டி

ஒன்பிளஸ் 3டி

உடனே வாங்க கிளிக் செய்யவும்

 • 5.5 இன்ச் ஃபுல் எச்டி ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 4
 • 2.35 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
 • 6 ஜிபி ரேம்
 • 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
 • ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ
 • 16 எம்பி பிரைமரி கேமரா
 • 16 எம்பி செல்ஃபி கேமரா
 • 4ஜி வோல்ட்இ
 • 3400 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்

உடனே வாங்க கிளிக் செய்யவும்

 • 6.2 இன்ச் குவாட் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
 • ஆக்டாகோர் சாம்சங எக்சைனோஸ் பிராசஸர்
 • 6 ஜிபி ரேம் / 64 ஜிபிஇன்டெர்னல் மெமரி
 • 6 ஜிபி ரேம் / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • ஆண்ட்ராய்டு நௌக்கட்
 • 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா
 • 8 எம்பி செல்ஃபி கேமரா
 • 4ஜி வோல்ட்இ
 • 3500 எம்ஏஎச் பேட்டரி

 நுபியா இசட் 11

நுபியா இசட் 11

உடனே வாங்க கிளிக் செய்யவும்

 • 5.7 இன்ச் குவாட் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 4
 • 2.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
 • 4 ஜிபி ரேம் / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
 • 6ஜிபி ரேம் / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ
 • 16 எம்பி பிரைமரி கேமரா
 • 8 எம்பி செல்ஃபி கேமரா
 • 4ஜி வோல்ட்இ
 • 3000 எம்ஏஎச் பேட்டரி
ஒன்பிளஸ் 3

ஒன்பிளஸ் 3

உடனே வாங்க கிளிக் செய்யவும்

 • 5.5 இன்ச் குவாட் ஃபுல் எச்டி ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 4
 • 2.15 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
 • 6 ஜிபி ரேம்
 • 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
 • ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ
 • 16 எம்பி பிரைமரி கேமரா
 • 8 எம்பி செல்ஃபி கேமரா
 • 4ஜி வோல்ட்இ
 • 3000 எம்ஏஎச் பேட்டரி
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Coolpad Cool Play 6 with 6GB RAM now Available at Rs 14,999 exclusively in amazon. Threat to high end 6GB RAM smartphones/mobiles. read more.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்