Home
Mobile

5.71-இனச் டிஸ்பிளேவுடன் கூல்பேட் கூல் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

கூல்பேட் நிறுவனம் தற்சமயம் சீனாவில் புதிய கூல்பேட் கூல் 9 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.71-இனச் டிஸ்பிளேவுடன் கூல்பேட் கூல் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

கூல்பேட் கூல் 9 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் 2ஜிகாஹெர்ட்ஸ் ஹீலியோ ஏ22 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.


கூல்பேட் கூல் 9 சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது,பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில்; உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை
சென்சார் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

5.71-இனச் டிஸ்பிளேவுடன் கூல்பேட் கூல் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

கூல்பேட் கூல் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 0.3எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த ஸ்மார்ட்போனில் 3000எம்எஏச் பேட்டரி மற்றும வைஃபை,ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி, 4ஜி வோல்ட்இ போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Coolpad Cool 9 goes official with 5.71-inch HD+ display and Android 9 Pie : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X