பட்ஜெட் விலையில் டூயல் கேமராவுடன் கூல்பேட் கூல் 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் தனது கூல்பேட் கூல் 5 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது

குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கூல்பேட் கூல் 5 ஸ்மார்ட்போன் டிஸ்பிளே

கூல்பேட் கூல் 5 ஸ்மார்ட்போன் டிஸ்பிளே

கூல்பேட் கூல் 5 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720பிக்சல் திர்மானம் மற்றும் மற்றும் 19:9 என்கிற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.

 சிப்செட் வசதி

சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி22 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு

மிகவும் அருமையாக உள்ளது.

வியக்கவைக்கும் விலையில் ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 13 லேப்டாப் மாடல் அறிமுகம்.!

கேமரா அம்சம்

கேமரா அம்சம்

கூல்பேட் கூல் 5 சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா +2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது,மேலும் 16எம்பி செல்பீ கேமரா, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம், எல்இடி பிளாஸ், என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் உள்ளது.

 பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

இந்த சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

வாட்ஸ்ஆப் மெசேஜ் தானாகவே அழியும்: சத்தமில்லாமல் புத்தம் புதிய அப்டேட்.!

 சேமிப்பு மற்றும் விலை

சேமிப்பு மற்றும் விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட கூல்பேட் கூல் 5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனம் அமேசான் வலைதளத்தில் கிடைக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Coolpad Cool 5 launched in India with Mediatek Helio P22 SoC and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X