Just In
- 22 min ago
டிஜிட்டல் இந்தியா: 500 கோடி பே., போன் பே-ன் மொத்த பணப்பரிவர்த்தனை தகவல் வெளியீடு
- 1 hr ago
நெட்ஃபிலிக்ஸ்: 50% சலுகையுடன் அறிமுகம் செய்துள்ள வருடாந்திர சந்தா இவ்வளவு தானா?
- 1 hr ago
5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் அட்டகாசமான மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன்.!
- 2 hrs ago
2019-ஐ கலக்கிய நிகழ்வுகள்: கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியல்கள்
Don't Miss
- Sports
என்னாது? டயாப்பர் மாட்டிக் கொண்டு.. வெளுத்து வாங்கிய குட்டிப் பையன்.. மிரண்டு போன கோலி!
- Automobiles
7 சீட்டர் எஸ்யூவி மார்க்கெட்டை அதகளப்படுத்த மாருதி திட்டம்... புதிய எஸ்யூவியை களமிறக்குகிறது!
- Movies
டிரெஸை கழட்டி காட்டி போஸ் கொடுத்த நடிகை.. வைரலாகும் போட்டோ.. பெருமூச்சு விடும் நெட்டிசன்ஸ்!
- Lifestyle
ஆண்குறி வடிவில் பீச்சில் கரை ஒதுங்கிய அறிய வகை மீன்கள்… எங்கு தெரியுமா?
- Education
IBPS Recruitment: வங்கி வேலைக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
- News
பக்கத்தில் யோகி.. பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்தபடி.. கங்கையில் பிரதமர் மோடி போட்டிங்
- Finance
தங்கம் விலை வீழ்ச்சி..! 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவு..!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மலிவு விலையில் டூயல் கேமராவுடன் கூல்பேட் கூல் 3 அறிமுகம்.!
இந்தியாவில் கூல்பேட் நிறுவனம் தனது அசத்தலான கூல் 3 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா அமைப்பு அமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன்
வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, ஓசன் இன்டிகோ, பசுமை போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது, தற்சமயம் அனைத்து ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்களிலும் கூல்பேட் கூல் 3 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:
கூல்பேட் கூல் 3 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.71-இன்ச் முழு எச் பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 1520x720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவந்துள்ளது.

மென்பொருள்:
இந்த ஸ்மார்ட்போனில் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மென்பொருள் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு கூல் 3 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:
கூல்பேட் கூல் 3 ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கூட இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் டூயல் சிம் ஸ்லாட் வசதி கொண்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:
இக்கருவி 8எம்பி+0.3எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, அதேபோன்று 5எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைரேகை சென்சார் கொண்டு
இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும்.

பேட்டரி-விலை:
இந்த ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோலட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற இணைப்பு ஆதரவுகள் அடக்கம். குறிப்பாக ரூ.5,999 விலையில் கூல் 3 ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790