பட்ஜெட் விலையில் கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

கூல்பேட் நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் தரமான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்நிறுவனம் புதிய கூல்பேட் கூல் 3 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளதுஇ அதன் சிறப்பம்சங்களைப்பார்பபோம்

கூல்பேட் கூல் 3 பிளஸ் டிஸ்பிளே

கூல்பேட் கூல் 3 பிளஸ் டிஸ்பிளே

கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.71-இன்ச் முழு எச் பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 1520*720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஆக்டா-கோர் ஹிலியோ ஏ22

ஆக்டா-கோர் ஹிலியோ ஏ22

இந்த ஸ்மார்ட்போனில் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஹிலியோ ஏ22 மென்பொருள் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பைஇயங்குதளம் கொண்டு கூல் 3 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிரிட்ஜ் வெடித்து மூவர் பலி! இதுபோன்ற அசம்பாவிதத்திலிருந்து உங்களை காத்துக்கொள்வது எப்படி?ஃபிரிட்ஜ் வெடித்து மூவர் பலி! இதுபோன்ற அசம்பாவிதத்திலிருந்து உங்களை காத்துக்கொள்வது எப்படி?

கூல்பேட் கூல் 3 பிளஸ்  மெமரி

கூல்பேட் கூல் 3 பிளஸ் மெமரி

கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கூட இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் டூயல் சிம் ஸ்லாட் வசதி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 கூல்பேட் கூல் 3 பிளஸ் கேமரா:

கூல்பேட் கூல் 3 பிளஸ் கேமரா:

இக்கருவி 13எம்பி ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, அதேபோன்று 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைரேகை சென்சார் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும்.

1 மில்லியன் Mi பேண்ட் 4 யூனிட்களை விற்ற சியோமி! அப்படி என்ன சிறப்பு இருக்குனு தெரிஞ்சுக்கோங்க!1 மில்லியன் Mi பேண்ட் 4 யூனிட்களை விற்ற சியோமி! அப்படி என்ன சிறப்பு இருக்குனு தெரிஞ்சுக்கோங்க!

 பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

இந்த ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோலட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற இணைப்பு ஆதரவுகள் அடக்கம். குறிப்பாக ரூ.5,999 விலையில் கூல் 3 ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Coolpad Cool 3 Plus launched in India, price starts at Rs 5,999: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X