Home
Mobile

மலிவு விலையில் கூல்பேட் ஏ1 & கூல்பேட் மெகா 4ஏ அறிமுகம்.!

கூல்பேட் மெகா 4ஏ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

By Prakash S

இந்தியாவில் கூல்பேட் ஏ1 மற்றும் கூல்பேட் மெகா 4ஏ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் என்றுத் தகவல் தெரவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹரியானா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு,ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற முக்கிய நகரங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

மலிவு விலையில் கூல்பேட் ஏ1 & கூல்பேட் மெகா 4ஏ அறிமுகம்.!

கூல்பேட் மெகா 4ஏ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. கூல்பேட் மெகா 4ஏ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் ஆப் பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த கூல்பேட் மெகா 4ஏ ஸ்மார்ட்போன் 3ஜிபி/2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஒற்றை ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் அசத்தலான செல்பீ கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஷ்ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. கூல்பேட் மெகா 4ஏ ஸ்மார்ட்போனில்
2000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது.

கூல்பேட் ஏ1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.0-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1280 x 720 பிக்சல்
திர்மானம் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

கூல்பேட் ஏ1 ஸ்மார்ட்போன் பொதுவாக குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 210 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)

கூல்பேட் ஏ1 ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2500எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Coolpad A1 and Coolpad Mega 4A launched in India; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X