Subscribe to Gizbot

ஒரு சின்ன கேள்வி, சரியாக பதில் சொன்னால் - ஹானர் 7எக்ஸ் இலவசம்.!

Written By:

இந்த போட்டியில் பங்கேற்க, "வேறு எந்த ஸ்மார்ட்போனிலும் நீங்கள் இதுவரை பார்த்திராத ஒரு அம்சத்தினை ஹானர் 7எக்ஸ் கொண்டுள்ளது, அது என்ன.?" என்கிற லேவிக்கு பதில் சொல்லவேண்டும். அவ்வளவுதான். எப்படி பதிலளிக்க வேண்டுமென்பதை இந்த கட்டுரையின் முடிவில் விளக்கியுள்ளோம்.

ஒரு சின்ன கேள்வி, சரியாக பதில் சொன்னால் - ஹானர் 7எக்ஸ் இலவசம்!

ஹானர் 7எக்ஸ் - ஒரு சிறப்பான மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஒரு திறமையான இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பு, எட்ஜ் டூ எட்ஜ் திரை மற்றும் ஒரு சக்தி வாய்ந்த சிபியூ- ரேம் இணைந்த ஒரு அற்புதமான மென்பொருள் மற்றும் வன்பொருள்களை கொண்டிருக்கிறது.

ஒரு சின்ன கேள்வி, சரியாக பதில் சொன்னால் - ஹானர் 7எக்ஸ் இலவசம்.!

இந்த ஸ்மார்ட்போனின் யூஐ-க்குள் நுழைந்தால் மிகுந்த உபயோகமான அம்சங்களையும், ஆழமான மொபைல் பயனர் அனுபவத்தையும் காணமுடிகிறது. இது உங்கள் மொபைல் அனுபவத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும். ஹானர் 7எக்ஸ் பற்றிய போதுமான மதிப்பாய்வுகளை நிகழ்த்திய தமிழ் கிஸ்பாட் வலைத்தளம் ஒரு சுவாரசியமான போட்டியொன்றை நடத்துகிறது.

ஒரு சின்ன கேள்வி, சரியாக பதில் சொன்னால் - ஹானர் 7எக்ஸ் இலவசம்!

சரி கீழே வழங்கப்பட்டுள்ள ஹானர் 7 எக்ஸ்-ன் தனிச்சிறப்பு மிக்க அம்சங்களை கவனமாக நோக்குங்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
விருப்பத்திற்கு ஏற்ற ஹோம் ஸ்க்ரீன் ஸ்டைல்

விருப்பத்திற்கு ஏற்ற ஹோம் ஸ்க்ரீன் ஸ்டைல்

பயனரின் விருப்பத்திற்கு ஏற்ப ஹோம் ஸ்க்ரீனை தேர்வு செய்ய 7எக்ஸ் அனுமதிக்கும். கைபேசியின் செட்டிங்ஸ்-ன் கீழ் இடம்பெறும் ஹோம் ஸ்க்ரீன் ஸ்டைல் விருப்பமானது தேவைக்கேற்ப திரைத் தொடரினைத் தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு பிரத்யேக அனுமதியை உங்களுக்கு கிடைக்கும். 'ஸ்டாண்டர்ட்' தேர்வானது ஆனது அனைத்து பயன்பாடுகள் மற்றும் விட்ஜெட்களை ஹோம் ஸ்க்ரீனில் கணிக்கும், மறுகையில் உள்ள 'டிராயர்' தேர்வானது அனைத்து பயன்பாடுகளையும் ஒரு டிராயர் பயன்பாட்டின்கீழ் கொண்டுவந்து எளிமையான நேவிகேஷனை உறுதி செய்யும்.

வைஃபை ப்ரிட்ஜ்

வைஃபை ப்ரிட்ஜ்

வைஃபை ப்ரிட்ஜ் அம்சமானது ஹானர் 7எக்ஸ்-ன் மற்றொரு தனித்துவமான அம்சமாகும். இது உங்களின் இணைப்பு சிக்கல்களைத் தீர்க்க உதவும் மிகச்சரியான அம்சமாகும். இது உங்கள் ஹானர் 7 எக்ஸ் ஸ்மார்ட்போனை ஒரு வைஃபை ரவுட்டராக மாற்றியமைக்கிறது. உங்கள் செல்லுலார் தரவு வேலை செய்யாத, மேலும் கிடைக்கும் வைஃபை இணைப்பானதும் ஒரு சாதனத்திற்கு மட்டும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதென்ற ஒரு சூழ்நிலையை கற்பனை செய்துகொள்ளுங்கள். இந்த இடத்தில 7எக்ஸ்-ன் வைஃபை ப்ரிட்ஜ் மூலம், உங்கள் டாப்ளெட், மாற ஸ்மார்ட்போன், மடிக்கணினியுடன் இணையத்தை பகிர்ந்து கொள்ளலாம். இந்த வைஃபை ப்ரிட்ஜ் அம்சமானது ஒரே நேரத்தில் 4 கருவிகளை ஹானர் 7எக்ஸ் உடன் இணைக்க உதவும்.

கைரேகை ஸ்கேனர்: டச் மற்றும் ஹோல்ட் கெஸ்டர்

கைரேகை ஸ்கேனர்: டச் மற்றும் ஹோல்ட் கெஸ்டர்

ஹானர் 7எக்ஸ்-ல் பதிக்கப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர் ஒரு நிலையான பாதுகாப்பு சென்சாரை விட அதிகமான பணிகளை செய்கிறது. அதாவது அன்லாக் செய்யும் பணியை தவிர்த்து பல முக்கிய செயல்பாடுகளையும் செய்ய அனுமதிக்கிறது. ஒரு ஸ்மார்ட் பயோமெட்ரிக் ஸ்கேனரான இதை தொட்டுப்பிடிக்க புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க முடியும். உடன் உள்வரும் அழைப்பிற்கு பதிலளிக்கவும், அலாரத்தை நிறுத்தவும், அறிவிப்பு பேனலை அணுகுவதற்கும், கேலரியில் உள்ள படங்களை உலவவும் அனுமதிக்கும்.

ப்ளோட்டிங் டாக் (Floating dock)

ப்ளோட்டிங் டாக் (Floating dock)

இந்த ப்ளோட்டிங் டாக் ஆனது ஒரே இடத்தில் இருந்தபடியே அடிக்கடி நீங்கள் நிகழ்த்தும் "செயல்"களை அணுகுவதை சாத்தியமாக்குகிறது. ஸ்மார்ட் அசிஸ்டென்ஸ் தொகுப்பின் கீழ் கிடைக்கும் இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்த பேக், ஹோம், ரீசன்ட் டாஸ்க்ஸ், ஸ்க்ரீன் லாக் ஆகியவைகளை ஒன்-டச் தேர்வுமுறையின் கேள் அணுகலாம்.

லோ ரெசல்யூஷன் பவர் சேவிங்

லோ ரெசல்யூஷன் பவர் சேவிங்

இது ஒரு இடைப்பட்ட ஸ்மார்ட்போன் ஆக இருப்பினும் கூட மிகவும் பயனுள்ள பேட்டரி சேமிப்பு அம்சத்தை கொண்டுள்ளது. கருவியின் பேட்டரி அலகு சுமையை குறைக்கும் நோக்கில் ஹானர் 7எக்ஸ்-ன் முழு எச்டி + திரையின் தீர்மானத்தை உங்களால் குறைக்க முடியும். இந்த பயன்முறையானது ஒற்றை சார்ஜில் மிக நீடித்த பேட்டரி ஆயுளை வழங்க உதவுகிறது.

சரி இப்போது நேரடியாக போட்டிக்குள் நுழைவோம். தமிழ் கிஸ்பாட் நடத்தும் இந்த இலவச ஹானர் 7எக்ஸ் போட்டியில் எப்படி பங்கேற்க வேண்டும்.?

சரி இப்போது நேரடியாக போட்டிக்குள் நுழைவோம். தமிழ் கிஸ்பாட் நடத்தும் இந்த இலவச ஹானர் 7எக்ஸ் போட்டியில் எப்படி பங்கேற்க வேண்டும்.?

1. கீழேயுள்ள கமெண்ட் செக்ஷன் வழியாக உங்கள் பதிலை எங்களுக்கு அளிக்கலாம்.

2. அல்லது உங்களின் பதிலுடன் சேர்த்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள தனித்துவமான ஹேஸ்டேக்களை பயன்படுத்தி இந்த கட்டுரையை ட்வீட் செய்யலாம் #gizbotcontest2017 @GizbotTamil #Honor7X @HiHonorIndia

எடுத்துக்காட்டுக்கு: "லோ ரெசல்யூஷன் பவர் சேவிங்" என்பது தான் உங்கள் பதில் ட்வீட் என்றால், இவ்வாறு ட்வீட் செய்ய வேண்டும் :

நான் வேறு எந்த தொலைபேசியிலும் லோ ரெசல்யூஷன் பவர் சேவிங் அம்சத்தை பார்த்ததில்லை. #gizbotcontest2017 @GizbotTamil #Honor7X @HiHonorIndia

சரியான பதிலை அளிக்கும் வாசகரை நாங்கள் எப்படி தேர்ந்தெடுப்போம்.?

சரியான பதிலை அளிக்கும் வாசகரை நாங்கள் எப்படி தேர்ந்தெடுப்போம்.?

1. முதலில் குறிப்பிட்ட கேள்விக்கு, சரியான பதிலை அளிக்கும் அனைத்து வாசகர்களின் பெயரையும் ஒன்றுதிரட்டுவோம்.
2. பின்னர் அதில் ஒரு அதிர்ஷடசாலிக்கு ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் இலவசமாக வழங்கப்படும்.

வாழ்த்துக்கள் வாசகர்களே.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Contest: Which of these Honor 7X features you have never seen in any other smartphone? Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot