இந்திய சந்தையில் கடும் போட்டியை சந்திக்கும் 4GB நடுத்தர விலை ஸ்மார்ட்போன்கள்
4GB நடுத்தர விலை ஸ்மார்ட்போன்கள்களின் விலைகள்
இந்திய சந்தையில் தற்போது அதிக GB ரேம் உள்ள ஸ்மார்ட்போன்களின் விலை போட்டி காரணமாக குறைந்து கொண்டே உள்ளது. இந்நிலையில் 6GB ரேம் மற்றும் 8GB ரேம் ஸ்மார்ட்போன்கள் வெகு அரிதாகவே வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மிக அதிகமாக 4GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் 4GB ரேம் கொண்ட நடுத்தர வகை அதாவது ரூ.15000 விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

மோட்டோ G5 பிளஸ்
- 5.2 இன்ச் டிஸ்ப்ளே
- 2.0 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
- 2 GB/3GB ரேம் 32 GB ஸ்டோரேஜ்
- 4 GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 7.0
- டூயல் சிம்
- 12 MP பின்கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- நானோ கோட்டிங்
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 3000 mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
- 2.0 GHz டெக்காகோர் மெடியாடெக் பிராஸசர்
- 2 GB/3GB ரேம் 32 GB ஸ்டோரேஜ்
- 4 GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0
- 13 MP கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட், இன்ப்ராரெட் சென்சார்கள்
- 4G VoLTE
- 4000 mAh பேட்டரி
- 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் மெடியாடெக் MT6750 பிராஸசர்
- 4GB ரேம்,
- 32 GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- ஃபண்டச் ஓஎஸ் ஆண்ட்ராய்ட்6.0
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 20MP செல்பி கேமிரா
- ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE
- 3000mAh பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 2GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
- 3GB/4GB ரேம்
- 32/64 GB வரை ஸ்டோரேஜ்
- டூயல் சிம்,
- ஆண்ட்ராய்டு 6.0
- 13 எம்பி பின்கேமிரா
- 5 எம்பி செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE, வைபை, புளூடூத்
- 5100mAh திறனில் பேட்டரி
- 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
- 3 GB/4GB ரேம், 32 GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட்6.0
- டூயல் சிம்
- 16MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 4000mAh பேட்டரி
- 5.5 -இன்ச் 1280x720pixels) HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே
- 1.5 GHz ஆக்டோகோர் மெடியாடெக் MT6750 64 பிட்பிராஸசர்
- ஆண்ட்ராய்ட் 5.1
- 3GB/4GB ரேம்
- 32GB ஸ்டோரேஜ்
- 128GB வரை எஸ்டி கார்ட்
- டூயல் நானோ சிம்
- ஆண்ட்ராய்ட் 5.1
- 13 எம்பி பின் கேமிரா
- 16MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE,
- 3075 mAh பேட்டரி
- 5.5 இன்ச் (1920x1080) பிக்சல்ஸ் HD டிஸ்ப்ளே
- 1.5GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617பிராஸசர்
- 4GB ரேம்
- 32 GB ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
- ஆண்ட்ராய்ட் 6.0.1
- டூயல் சிம்
- 13 MP பின்கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 4010mAh திறனில் பேட்டரி
- 5.5-இன்ச் முழு எச்டி சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே
- 2.2GHz ஆக்டா-கோர் சிப் (2.0 ஜிகாஹெர்ட்ஸ்) கொண்ட ஒரு மீடியா டெக் ஹெலியோ பி10 எஸ்ஓசி ப்ராசஸர் :
- 3GB ரேம்/32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 4GB ரேம் / 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 6.0.1
- 16MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 3050mAh திறனில் பேட்டரி
- 5-இன்ச் (1920 x 1080 pixels) டிஸ்ப்ளே
- 2.15GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
- 3GB DDR4 ரேம் மற்றும் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 4GB ரேம் மற்றும் 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
- 13MP பின்கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- டூயல் நானோ சிம்
- 4G VoLTE, வைபை, ப்
- 3500mAh பேட்டரி
- 5.5-இன்ச் (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
- 1.5 GHz ஆக்டோகோர் மெடியாடெக் MT6750T 64-பிராஸசர்
- 4GB ரேம்
- 32GB இண்டர்னல் மெமரி
- 128GB வரை மைக்ரோ எஸ்டி
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 5000mAh பேட்டரி

சியாமி ரெட்மி நோட் 4

விவோ V5

லெனோவா P2

லெனோவா K6 நோட்

ஒப்போ F1s

கூல்பேட் நோட் 5

மோட்டோ M

லெனோவா Z2 பிளஸ்

ZTE பிளேடு A2 பிளஸ்
Comments
Best Mobiles in India
English summary
Here is a list of 4GB RAM smartphones in the mid-range market segment that can render a smooth performance without any significant lag or clutter
Story first
published: Wednesday, June 7, 2017, 12:08 [IST]


Click it and Unblock the Notifications
