செல்போன் பயன்படுத்தினால் என்னென்ன சிக்கல்கள் வரும்?

Posted By:

செல்போன் பயன்பாடு இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானது. அனைவருக்கும் தேவையான மற்றும் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் ஒரு அற்புத சாதனம். செல்போன் இருப்பதாலேயே பல வேலைகளை எளிதில் செய்ய முடிகிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம்!

பல்வேறு வேலைகளை எளிதாக்கும் இந்த நவீன சாதனத்தால் சில சிக்கல்களும் ஏற்படவே செய்கின்றன. உதாரணத்திற்கு அதிக அளவில் பேசினால் காதுகளுக்கு பாதிப்பை தரும். பணத்திற்கும் தான். சரி இந்த செல்போன்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை பார்க்கலாமா?

ஐபிஎல் 2013: ட்விட்டர் தளத்தில் முன்னணியில் உள்ள கிரிக்கெட் வீரர்கள்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
செல்போன் பயன்படுத்தினால் என்னென்ன சிக்கல்கள் வரும்?

செல்போன் பயன்படுத்தினால் என்னென்ன சிக்கல்கள் வரும்?

செல்போன்களை பயன்படுத்தினால் மூளை பாதிப்பு எளிதில் வருகிறது. அதிகமாக பேசினால் காதுகளுக்கும் பிரச்சனை வரும்.

செல்போன் பயன்படுத்தினால் என்னென்ன சிக்கல்கள் வரும்?

செல்போன் பயன்படுத்தினால் என்னென்ன சிக்கல்கள் வரும்?

குழந்தைகள் செல்போன்கள் பயன்படுத்தினால் பெரிய பின்விளைவுகள் வரும் என்பதை ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. சிறுவயதிலேயே செல்போன் பயன்படுத்துவதால் மூளை வளர்ச்சி கூட தடைபடலாம்.

செல்போன் பயன்படுத்தினால் என்னென்ன சிக்கல்கள் வரும்?

செல்போன் பயன்படுத்தினால் என்னென்ன சிக்கல்கள் வரும்?

ஆண்கள் அதிகம் செல்போன்கள் பயன்படுத்துவதால் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவதாகவும் மருத்துவர்கள் விவரிக்கின்றனர். சிலருக்கு குழந்தைப்பேறின்மைக்கும் இது வழிவகுக்கிறதாம்.

செல்போன் பயன்படுத்தினால் என்னென்ன சிக்கல்கள் வரும்?

செல்போன் பயன்படுத்தினால் என்னென்ன சிக்கல்கள் வரும்?

செல்போன்களை பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பயன்படுத்தினால் அபாயம் காத்திருக்கும். எனவே பெட்ரோல் விற்பனை நிலையங்களில் செல்போன்களை பயன்படுத்தாமல் இருப்பதே நலம்.

செல்போன் பயன்படுத்தினால் என்னென்ன சிக்கல்கள் வரும்?

செல்போன் பயன்படுத்தினால் என்னென்ன சிக்கல்கள் வரும்?

செல்போன்களில் உள்ள பேட்டரிகள் தினமும் பல மணிநேரங்கள் சார்ஜ் போட்டால் எளிதில் அதன் செயல்திறனை இழக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்