ஆன்டிராய்டு லாலிபாப் அப்டேட் - முக்கிய கோளாறு மற்றும் அதன் தீர்வுகள்
ஆன்டிராய்டு ஐஓஎஸ் என எந்த வகையான ஓஎஸ் அப்டேட் செய்யும் போதும் அதுல சில பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம் தான், அதுவும் புதிய அப்டேட் வெளியானவுடன் அதை அபடேட் செய்தால் நிச்சயம் பிரச்சனை ஏற்பட அதிகம் வாய்ப்புகள் இருக்கின்றது.
[பேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி]
ஆன்டிராய்டு லாலிபாப் ஓஎஸ் அப்டேட் செயதாச்சா, சரி அதுல இருக்கும் சில ஓஎஸ் கோலாறுகளை பற்றி தான் இங்க பார்க்க போறோம், கோளாறு என்றவுடன் டென்ஷன் ஆகாதீங்க, இவைகளை நீங்களே சரி செய்ய முடியும்.

1
எந்த ஓஎஸ் அப்டேட் செய்தாலும் பேட்டரி சீக்கரிம் தீர்ந்துவிடுவது அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனை தான்.
ஆன்டிராய்டு லாலிபாப் அப்டேட் இல் ஏற்படும் பேட்டரி பிரச்சனையை சரிசெய்ய உங்க போனில் இருக்கும் பழைய அப்ளிகேஷன் மற்றும் அதிக ஸ்பேஸ் எடுத்து கொள்ளும் அப்ளிகேஷன்களை டெலீட் செய்துவிடுங்கள்

2
வைபை பிரச்சனையை சரி செய்ய உங்க போனை ரீபூட் செய்யலாம், வைபை சேனலை மாற்றியமைக்கலாம்

3
ஆன்டிராய்டு அப்டேட்களின் போது ஏற்படும் சதாதாரண் பிரச்சனை தான் இது இதை சரி செய்ய ப்ளூடூத் ஷேர் ஆப்ஷன் மூலம் க்ளியர் டேட்டா செய்யலாம்

4
உங்க போன் அடிக்கடி க்ராஷ் ஆனால் பேக்ட்ரி ரீசெட் செய்தால் நல்ல தீர்வு கிடைக்கும்

5
பெரும்பாலான ஆப் பிரச்சனைக்களை அப்டேட் செய்தாலே சரி செய்து விட முடியும். சில சமயம் உங்க அப்ளிகேஷனை ரீ இன்ஸ்டால் செய்தும் பார்க்கலாம்

6
லாலிபாப் அப்டேட் முடிந்தவுடன் யூட்யூப் வீடியோக்கள் சரியாக ப்ளே ஆகாமல் இருந்தால் செட்டிங்ஸ் - ஆப்ஸ் - யூட்யூப் சென்றஉ அதன் கேச்சிக்களை டெலீட் செய்து ரீபூட் செய்யுங்கள்

7
இருளில் ப்ளாஷ் லைட் மூலம் எதையாவது தேடும் போது தானாக அது ஆஃப் ஆகிவிடும், அவ்வாறு நேர்ந்தால் போனை ரீபூட் செய்ய வேண்டும்.

8
ஆன்டிராய்டு 5.0 ஆப்ஸ் தானாக ரீஸ்டார்ட் ஆவது சற்று புதிய கோளாறு தான், இதை சரி செய்ய தற்சமயம் உங்க போனை ரீபூட் செய்வதை தவிற வேறு வழி இல்லை, விரைவில் இதற்கு முற்றி புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

9
ரீசென்ட் ஆப்ஸ்களை மல்டி டாஸ்கிங் செய்வது லாலிபாப் ஓஎஸ் இன் புதிய இனைப்பு. ஆனால் பல ஆப்ஸ்களை பயன்படுத்தும் போது போன் ஸ்லோ ஆகிவிடுகின்றது. இதை சரி செய்வதை விட ஸ்வைப் செய்வதே சிறந்தது

10
லாலிபாப் ஓஎஸ் இல் க்ரோம் பிரவுஸர் டீபால்ட் ஆப்ஷனாக கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications