Home
Mobile

காமியோ நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்கள்.!

இக்கருவி 5.2-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

By Prakash

காமியோ என்ற புதிய ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்சமயம் இந்திய மொபைல் சந்தையில் நான்கு மொபைல் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.இப்போது வந்துள்ளது காமியோ எஸ்1, பி1, சி1, சி2 ஸ்மார்ட்போன் மாடல்கள் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

காமியோ  நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்கள்.!

காமியோ பி1 மற்றும் எஸ்1 ஸ்மார்ட்போன்களின் விலை மதிப்பு ரூ.9,999 மற்றும் ரூ.8,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் காமியோ சி1 மற்றும் சி2 ஸ்மார்ட்போன்களின் விலை மதிப்பு ரூ.5,999 மற்றும் ரூ.7,199-ஆகும்.

காமியோ  எஸ்1:

காமியோ எஸ்1:

இக்கருவி 5.2-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி
செல்பீ கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 2700எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

காமியோ  பி1:

காமியோ பி1:

காமியோ பி1 ஸ்மார்ட்போன் 5.5-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 3ஜிபி ரேம் இவற்றுள்
இடம்பெற்றுள்ளது, மேலும் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
5000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

காமியோ   சி1:

காமியோ சி1:

காமியோ சி1 ஸ்மார்ட்போன் 5-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பு கொண்டுள்ளது, அதன்பின் 8எம்பி ரியர் கேமரா மற்றும்5எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது, மெலோ கோல்ட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

காமியோ சி2:

காமியோ சி2:

இக்கருவி 5-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். 4ஜி வோல்ட்
ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
COMIO enters Indian market with four new smartphones; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X