சச்சின் கையெழுத்துடன் அழகிய மொபைல் கவர்கள்!!

Written By:

ஸ்மார்ட்போன்களின் மோகம் மக்களிடையே அதிகம் ஆகி வருவதால் ஸ்மார்ட்போன்களுக்கு தேவையான பொருள்களும் மக்களை கவரும் வகையில் புதிது புதிதாக வெளியிடப்பட்டு வருகின்றன. உதாரணமாக ஸ்மார்ட்போன் கவர்களை வைத்துக்கொள்ளலாம்.

ஸ்மார்ட்போன் கவர்கள் மக்களை கவரும் வகையில் பல வண்ணங்களில் வெளியிடப்படுகின்றன. கிரிகெட்டின் கடவுளாக வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் கையெழுத்து மற்றும் படங்களுடன் ஸ்மார்ட்போன்கள் கவர் வெளியாகியுள்ளது. கீழே உள்ள சிலைட்சோவில் அவைகளை பற்றி பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
iPhone 4S

#1

சச்சின் டெண்டுல்கரின் கையெழுத்து மற்றும் படத்துடன் ஐபோன் 4S மொபைல் கேஸ்

iPod Touch 4

#2

அழகிய டிஸைனில் உருவாக்கப்பட்ட ஐபாட் டச் 4 ஸ்மார்ட்போன் கவர்

iPhone 5

#3

சச்சின் டெண்டுல்கரின் கையெழுத்து மற்றும் படத்துடன் ஐபோன் 5 மொபைல் கேஸ்

Samsung Galaxy Note 2

#4

அழகிய டிஸைனில் உருவாக்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி நோட் 2 கவர்

Samsung Galaxy S3

#5

சச்சின் டெண்டுல்கரின் கையெழுத்து மற்றும் படத்துடன் சாம்சங் கேலக்ஸி S3 மொபைல் கேஸ்

Samsung Galaxy Grand

#6

அழகிய டிஸைனில் உருவாக்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ஸ்மார்ட்போன் கவர்

HTC One

#7

சச்சின் டெண்டுல்கரின் கையெழுத்து மற்றும் படத்துடன் ஹச்டிசி ஒன் மொபைல் கேஸ்

LG Nexus 4

#8

அழகிய டிஸைனில் உருவாக்கப்பட்ட எல்ஜி நெக்சஸ் 4 ஸ்மார்ட்போன் கவர்

Nokia Lumia 520

#9

சச்சின் டெண்டுல்கரின் கையெழுத்து மற்றும் படத்துடன் நோக்கியா லூமியா 520 மொபைல் கேஸ்

Nokia Lumia 720

#10

அழகிய டிஸைனில் உருவாக்கப்பட்ட நோக்கியா லூமியா 720 ஸ்மார்ட்போன் கவர்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot