குறைந்த விலையில் புதியதாக வந்த ஸ்மார்ட் போன்கள்....!

By Jagatheesh
|

இன்று பல வகையான ஸ்மார்ட் போன்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையான புதிய போன்களை பார்க்கும் போது வாங்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் அவற்றின் விலைகளை பார்த்தால் மிகவும் அதிகமாக இருக்கும். இருந்தாலும் சில புதியதாக வெளியான ஸ்மார்ட் போன்களின் விலை குறைவாகவும் மற்றும் நல்ல தரமானதாகவும் இருக்கின்றது.

அப்படி குறைந்த விலையுடன் வெளியான சில ஸ்மார்ட் போன்களை பார்ப்போமா.....

ஸ்மார்ட் போன்களுக்கு

#1

#1

WickedLeak இந்திய சந்தையில் Wammy Titan 3 பேப்லட் ரூ.16.990 விலையில் அறிவித்துள்ளது. Wammy Titan 3 பேப்லட் நிறுவனத்தின் இணைய தளம் மூலம் முன் புக்கிங் செய்து கொள்ளலாம்.

#2

#2

5.7-இன்ச் முழு எச்டி (1080x1920) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே,1.5GHz குவாட் கோர் டெக் 6589 டர்போ ப்ராசசர்,1GB ரேம், microSD 64GB, 16GB உள்ளடக்கிய சேமிப்பு , எல்இடி ப்ளாஷ் கொண்ட 13-மெகாபிக்சல் BSI சென்சார் பின்புற கேமரா 5 மெகாபிக்சல் முன் கேமரா , இரட்டை சிம்(ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்), ப்ளூடூத், Wi-Fi, மைக்ரோ-USB,3G,ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்,3200mAh பேட்டரி.

#3

#3

கார்பனின் புதிய ஸ்மார்ட்போனான டைட்டானியம் S7 இப்பொழுது Flipkart.com இணையதளத்தில் ரூ.14,999 விலையில் கிடைக்கும். இந்த இணையதளத்தில் படி, டைட்டானியம் S7 ஸ்மார்ட்போன் இந்த டிசம்பரில் இருந்து வெளியிடப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.

#4

#4

5 அங்குல முழு HD திரை கொண்ட இரட்டை சிம் ஸ்மார்ட்போன், திரை அளவு 1920 x 1080 பிக்சல்கள்,1.5 GHz குவாட் கோர் ப்ராசசர்,1 ஜிபி ரேம்,16 ஜிபி சேமிப்பு இடம்,13 மெகாபிக்சல் பின்புற கேமரா,2 மெகாபிக்சல் முன் கேமரா,4 மணி நேரம் தாங்கக்கூடிய 2600 mAh பேட்டரி,
அண்ட்ராய்டு v4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்.

#5

#5

மோட்டோரோலா நிறுவனம் அமெரிக்காவில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனான மோட்டோ ஜி அறிமுகம் செய்துள்ளது. விடுமுறை சீசன் நேரத்தில், டிசம்பர் 2 ம் தேதி முதல் 8GB சேமிப்பு வேரியன்ட் $ 179 விலையிலும் மற்றும் 16 ஜிபி வேரியன்ட் $ 199 விலையிலும் கிடைக்கும். மோட்டோரோலா மோட்டோ ஜி ஆண்ட்ராய்டு 4.3 ஓஎஸ் இயங்குகின்றது.

#6

#6

4.5 இன்ச் எச்டி கார்னிங் கொரில்லா கண்ணாடி 3 டிஸ்ப்ளே கொண்ட 720x1280 பிக்சல் தீர்மானம்
1.2GHz Quad-core குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 பிராசசர்,Adreno 305 ஜி.பீ.யூ.
1ஜிபி ரேம், 8ஜிபி மற்றும் 16GB சேமிப்பு வகைகள், விரிவாக்க கூடிய சேமிப்பு இல்லை,
ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன்,இரட்டை சிம் வேரியன்ட் ,2070mAhபேட்டரி ,WiFi,ப்ளூடூத்,3G, ஜிபிஎஸ் , எ -ஜி.பி. எஸ், 143 கிராம் எடை, 129.9 x 65.9 x 11.6 இன்ச் அளவைக் கொண்டுள்ளது.

#7

#7

Xolo சமீபத்தில் Q தொடர் வரிசையில் Q900 ஸ்மார்ட்போன் ரூ.12.999 விலையில் வெளியிட்டுள்ளது. புதிய Xolo ஸ்மார்ட்போன் Q ஸ்மார்ட்போன் தொடர் வரிசையை விரிவுபடுத்தி ஏற்கனவே Xolo Q700, Xolo Q600, Xolo Q1000, Xolo Q1000S, மற்றும் Xolo Q800 போன்ற போன்களை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் Quad-core ப்ராஸஸர் மூலம் இயக்கப்படுகிறது.

#8

#8

4.7-இன்ச் ஹச்.டி (720x1280) டி.எஃப்.டி டிஸ்ப்ளே, 286 மெகா ஹெர்ட்ஸ் PowerVR SGX544 ஜி.பீ. யூ உடன் 1.2GHz Quad-core மீடியா டெக் 6589 ப்ராசசர், 1GB ரேம் , MicroSD 32 ஜிபி ,
4GB inbuilt சேமிப்பு , ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன், டுயல் சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்)
BSI சென்சார் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற ஆட்டோ ஃபோகஸ் கேமரா
2 மெகாபிக்சல் முன்பக்க கேமரா போன்றவற்றைக் கொண்டுள்ளது.

ஸ்மார்ட் போன்களுக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X