Just In
- 9 hrs ago
பட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்.!
- 24 hrs ago
197 நாட்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்.. இன்னும் பல நன்மைகளுடன்..
- 24 hrs ago
48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.!
- 1 day ago
3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு.!
Don't Miss
- News
இந்த பக்கம் ரயில் பாதை வேண்டாம்.. மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு.. நியாயமே இல்லை.. கொதித்த ராமதாஸ்
- Movies
இரவின் நிழலுக்கு இசை கொடுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்...பார்த்திபன் வெளியிட்ட தகவல்
- Automobiles
மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!
- Sports
கூல் மனிதரா? அவரா?.. டிராவிட்-ன் இன்னொரு முகம்.. நேரில் பார்த்த தோனி.. உண்மையை உடைத்த சேவாக்!
- Finance
7th pay commission.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் இருந்து ஜாக்பாட் தான்..!
- Lifestyle
வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
4ஜிபி ரேம், 5000எம்ஏஎச் பேட்டரி கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்.!
"இந்த போன் நல்லாயிருக்கு" என்று யாராவது கூறியதும் அதே போனை கண்ணனை மூடிக்கொண்டு வாங்கிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் பயனர்கள் மிக தெளிவாக தனக்கு என்ன தேவை..? ஒரு கருவியுடன் தனக்கான செயல்பாடுகள் என்னென்னெ என்பதையெல்லாம் தீவிரமாக ஆராய்ந்த பின்னரே ஒரு ஸ்மார்ட்போனை தேர்வு செய்கிறார்கள்.
அப்படியான உங்களின் தேர்வின் முக்கியமா அம்சமாக ரேம் அல்லது பேட்டரி திறன் அல்லது ரேம் மற்றும் பேட்டரி திறன் ஆகிய இரண்டுமே இருப்பின் தமிழ் கிஸ்பாட் பரிந்துரைக்கும் இந்த பட்ஜெட் கருவியையும் கொஞ்சம் கருத்தில் கொள்ளலாம்.

விலை நிர்ணயம்
இந்தியாவில் தொடங்கப்பட்டு ப்ளிப்கார்ட் வலைத்தளம் மூலமாக விற்பனைக்கு வந்துள்ள கருவிதான் ரூ.11,999/- என்ற விலை நிர்ணயம் கொண்ட கருவிதான் இசெட்டிஇ பிளேட் ஏ2 ப்ளஸ்.!

நிறம்
உலோக யூனிபாடி, சதுர வடிவ கேமரா, ஃபிளாஷ் மற்றும் கைரேகை ஸ்கேனர் ஆகிய அம்சங்களை கொண்ட இந்த கருவி தங்கம் மற்றும் சாம்பல் நிறம் வகைகளில் கிடைக்கிறது.

முக்கியமான சிறப்பம்சம்
இந்த ஸ்மார்ட்போனின் முக்கியமான சிறப்பம்சமாக இதன் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் இக்கருவியின் 4ஜிபி ரேம் ஆகியவைகளை கூறலாம். இக்கருவி 22 மணி நேர பேச்சு நேரம் வழங்கும்.

டிஸ்ப்ளே
5.5 இன்ச் (1080x1920) பிக்சல்கள் கொண்ட முழு எச்டி டிஸ்ப்ளே கொண்ட இக்கருவி ஒரு 64 பிட் மீடியா டெக் எம்டி6750டி அக்டா கோர் எஸ்ஓசி மற்றும் 4ஜிபி ரேம் இணைந்து மாலி டி860 ஜிபியூ மூலம் இயக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு
128 ஜிபி வரை உள்ளடங்கிய சேமிப்பு கொண்ட இக்கருவி மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் ஆதரவையும் வழங்குகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ சார்ந்த மிபேவர் 3.5 ஓஎஸ் மூலம் இயங்கும் இக்கருவி இரட்டை சிம் ஆதரவும் வழங்குகிறது.

கேமரா
கேமரா துறையை பொறுத்தம்மட்டில் பிடிஏஎப், இரட்டை எல்இடி ப்ளாஷ் மற்றும் 1080பி வீடியோ ஆதரவு கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஸ்க்ரீன்பிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

அளவீடு
இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில் ப்ளூடூத் வி4.0, ஜிபிஎஸ், 4ஜி, எல்டிஇ மற்றும் வைஃபை ஆகிய ஆதரவுகளை வழங்குகிறது அளவீடுகளில் 155x76.2x9.8மிமீ மற்றும் 189 கிராம் எடையுடையது.

மேலும் படிக்க
2017-ல் வாங்கக்கூடிய விருப்பத்திற்குரிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.!
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999