நல்ல ரேமுடன் கிடைக்கும் குறைந்தவிலை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் !

By Jeevan
|

ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் நல்ல செயல்திறன் அதிகம் கொண்டவைகள்தான். ஆனால் ஆன்ட்ராய்டு என்ற ஒருசொல் மட்டும் அந்த செல்போனின் தரத்தை நிர்ணயிப்பதில்லை.

போனின் பிரண்டு ஒரு புறமென்றால், அதுசார்ந்த ப்ராசெசர் என்ற செயலி, ரேம் மற்றும் சில சிறப்பம்சங்களே தரத்தை நிர்ணயிக்கும் காரணிகளாகின்றன. ரேம் பகுதியின் அளவானது அதிகமாக இருப்பதைப் பொறுத்தே செல்போனின் செயல்பாட்டு வேகமும் அமையும்.

இணையம் வழியாக பணம் சம்பாதிப்பது எப்படி?

குறைந்தபட்சம் 256 எம்பி அளவுகளில் ரேம் இருக்கவேண்டும். 512 எம்பி ரேம் இருந்தால் செல்போனானது சிறப்பாக செயல்படும். 1 ஜிபி மற்றும் 2 ஜிபி அளவுகளில் ரேம் இருந்தால் போனானது அதிவேகத்தில் செயல்படும். ஆனால் விலை கூடுதலாகவே இருக்கும். நல்ல ரேமுடன் கிடைக்கும் குறைந்தவிலை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் சிலவற்றை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

நல்ல ரேமுடன் கிடைக்கும் குறைந்தவிலை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் !

நல்ல ரேமுடன் கிடைக்கும் குறைந்தவிலை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் !

டூயல்சிம்,
3.7 அங்குல திரை,
512 எம்பி ரேம்,
ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
5 எம்பி கேமரா,
800 மெகா ஹெர்ட்ஸ் பிராசசர்,
விலை: 5,999

நல்ல ரேமுடன் கிடைக்கும் குறைந்தவிலை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் !

நல்ல ரேமுடன் கிடைக்கும் குறைந்தவிலை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் !

டூயல்சிம்,
3.97 அங்குல திரை,
512 எம்பி ரேம்,
ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம்,
3 எம்பி கேமரா,
1 GHz டூயல் பிராசசர்,
விலை: 6,499

நல்ல ரேமுடன் கிடைக்கும் குறைந்தவிலை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் !

நல்ல ரேமுடன் கிடைக்கும் குறைந்தவிலை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் !

டூயல்சிம்,
4 அங்குல திரை,
512 எம்பி ரேம்,
ஆன்ட்ராய்டு 4.0.4 இயங்குதளம்,
5 எம்பி கேமரா,
1 GHz பிராசசர்,
2 ஜிபி உள்நினைவகம்.
விலை: 6,499

நல்ல ரேமுடன் கிடைக்கும் குறைந்தவிலை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் !

நல்ல ரேமுடன் கிடைக்கும் குறைந்தவிலை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் !

டூயல்சிம்,
3.5 அங்குல திரை,
512 எம்பி ரேம்,
ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
5 எம்பி கேமரா,
800 மெகா ஹெர்ட்ஸ் பிராசசர்,
விலை: 6,599

நல்ல ரேமுடன் கிடைக்கும் குறைந்தவிலை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் !

நல்ல ரேமுடன் கிடைக்கும் குறைந்தவிலை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் !

டூயல்சிம்,
3.5 அங்குல திரை,
512 எம்பி ரேம்,
ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
3.2 எம்பி கேமரா,
800 மெகா ஹெர்ட்ஸ் பிராசசர்,
விலை: 6,800

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X