Home
Mobile

ஓடியாங்க.. Amazon-ன் Monsoon Mobile Mania.. ஜூன் 25 வரை பலே டிஸ்கவுண்ட்.. OnePlus முதல் Redmi வரை!

அமேசான் இந்தியா வலைத்தளமானது சத்தமில்லாமல் ஒரு சிறப்பு விற்பனையை நடத்திவருகிறது. மான்சூன் மொபைல் மேனியா (Amazon Monsoon Mobile Mania Sale) என்கிற பெயரின்கீழ் ஜூன் 25 வரை நடக்கும் இந்த தள்ளுபடி விற்பனையின் கீழ்.. மிட்-ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போன்களான ஒன்பிளஸ் நோர்ட் சீரீஸ் தொடங்கி சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களான டெக்னோ பாப் சீரிஸ் வரையிலாக.. பல ஸ்மார்ட்போன்கள் மீது வெவ்வேறு வகையான விலை குறைப்புகள் மற்றும் தள்ளுபடிகள் அணுக கிடைக்கிறது. அவைகளில் நீங்கள் தவறவிடவே கூடாத 10 மொபைல் போன் ஆபர்கள் இதோ:

1. ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G): ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் மான்சூன் மொபைல் மேனியா விற்பனையின் கீழ், அதன் அசல் விலையான ரூ.33,999 க்கு பதிலாக வெறும் ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.

Amazon Monsoon Mobile Mania.. ஜூன் 25 வரை பல போன்கள் மீது டிஸ்கவுண்ட்!

2. ஐக்யூ இஸட்9எக்ஸ் 5ஜி (iQOO Z9X 5G): ஐக்யூ நிறுவனத்தின் இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் மான்சூன் மொபைல் மேனியா விற்பனையின் கீழ், அதன் அசல் விலையான ரூ.17,999 க்கு பதிலாக வெறும் ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதல் சலுகைகளை பயன்படுத்தினால் ரூ.11,999 க்கும் வாங்க முடியும்.

3. ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G): ஒன்பிளஸ் நிறுவனத்தின் மற்றொரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி மாடலானதுஅமேசான் மான்சூன் மொபைல் மேனியா விற்பனையின் கீழ், அதன் அசல் விலையான ரூ.39,999 க்கு பதிலாக வெறும் ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது.

4. ஐக்யூ இஸட்9 5ஜி (iQOO Z9 5G): ஐக்யூ நிறுவனத்தின் இந்த அப்பர் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் மான்சூன் மொபைல் மேனியா விற்பனையின் கீழ், அதன் அசல் விலையான ரூ.24,999 க்கு பதிலாக வெறும் ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.

5.ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி (OnePlus Nord CE4 5G): ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் மான்சூன் மொபைல் மேனியா விற்பனையின் கீழ், அதன் அசல் விலையான ரூ.24,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது.

6. ஆப்பிள் ஐபோன் 13 (Apple iPhone 13): ஆப்பிள் நிறுவனத்தின் 2 ஆண்டுகள் பழைய மாடலான ஐபோன் 13 ஆனது அமேசான் மான்சூன் மொபைல் மேனியா விற்பனையின் கீழ், அதன் அசல் விலையான ரூ.59,990 க்கு பதிலாக வெறும் ரூ.48,799 க்கு வாங்க கிடைக்கிறது.

7. ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G): ரெட்மி நிறுவனத்தின் இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் மான்சூன் மொபைல் மேனியா விற்பனையின் கீழ், அதன் அசல் விலையான ரூ.16,999 க்கு பதிலாக ரூ.15,749 க்கு வாங்க கிடைக்கிறது.

8. ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G): ரெட்மி நிறுவனத்தின் இந்த சூப்பர் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் மான்சூன் மொபைல் மேனியா விற்பனையின் கீழ், அதன் அசல் விலையான ரூ.11,999 க்கு பதிலாக ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கிறது.

9. ஐடெல் ஏ70 4ஜிபி ரேம் (itel A70 4GB RAM): ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமான ஐடெல் நிறுவனத்தின் இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் மான்சூன் மொபைல் மேனியா விற்பனையின் கீழ், அதன் அசல் விலையான ரூ.9,999 க்கு பதிலாக ரூ.6,799 க்கு வாங்க கிடைக்கிறது.

10. டெக்னோ பாப் 8 (Tecno Pop 8): டெக்னோ நிறுவனத்தின் இந்த சூப்பர் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் மான்சூன் மொபைல் மேனியா விற்பனையின் கீழ், அதன் அசல் விலையான ரூ.7,999 க்கு பதிலாக ரூ.6,799 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதல் சலுகைகளை பயன்படுத்தினால் ரூ.6,499 க்கும் வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Check Out Best Mobile Phone Deals on Amazon Monsoon Mobile Mania Sale Till June 25
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X