குறைந்த விலையில் டச் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்ஸ்!!!

|

மொபைல் நிறுவனங்கள் ஹை ரேஞ் ஸ்மார்ட்போன்களை எந்த அளவிற்க்கு அதிகமான விலையில் தயாரி்த்து வெளியிடுகிறாற்களோ அதே அளவிற்க்கு குறைந்த விலையிலும் ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றனர்.

சாம்சங், நோக்கியா, எல்ஜி, சோனி போன்ற நிறுவனங்கள் கேலக்ஸி எஸ்4, லூமியா 925, எல்ஜி ஆப்டிமஸ் ஜி புரோ, எக்ஸ்பீரியா Z அல்ட்ரா போன்ற ஹை ரேஞ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளனர். அதே சமயம் இந்த நிறுவனங்களின் குறைந்த ஸ்மார்ட்போன்களும் இதை விட அதிகமான வெளிவந்துள்ளன.

இப்பொழுது மொபைல் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லோரும் பெரும்பாலும் டச்ஸ்கிரீன் மொபைல்களையே வாங்க ஆசைப்படுகிறார்கள். அதனால்தான் அனைத்து முன்னனி நிறுவனங்களும் மக்களை கவரும் வகையில் குறைந்த விலையில் டச் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றனர்.

டச்ஸ்கிரீன் மொபைல் வாங்குவதுடன் இன்டர்நெட் பயன்படுத்த 3ஜி சேவை மற்றும் உங்களுக்கு தேவையான நேரத்தில் இடத்தை கண்டுபிடிக்க உதவும் ஜிபிஎஸ் போன்ற சேவைகள் கொண்ட டச்ஸ்கிரீன் மொபைல்களை வாங்கினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.3ஜி, ஜிபிஎஸ் போன்ற சேவைகள் கொண்ட குறைந்த விலையில் இருக்கும் டச்ஸ்கிரீன் மொபைல்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மைக்கிரோமேக்ஸ் நின்ஜா 3.5 A54

மைக்கிரோமேக்ஸ் நின்ஜா 3.5 A54விலை இங்கே
3.5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் வி2.3.5 ஓஎஸ்
1GHZ பிராசஸர்
3மெகாபிக்சல் கேமரா
Wi-fi
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
டியுல் சிம்
3ஜி சப்போர்ட்
ஏ-ஜிபிஎஸ்
1300mAh பேட்டரி

ஐபால் ஆன்டி 3.5i

ஐபால் ஆன்டி 3.5i

விலை இங்கே
3.5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் வி2.3.6 ஓஎஸ்
1GHZ பிராசஸர்
3.2மெகாபிக்சல் கேமரா
Wi-fi
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
டியுல் சிம்
3ஜி சப்போர்ட்
ஏ-ஜிபிஎஸ்
1200mAh பேட்டரி

லாவா ஐரிஸ் 356

லாவா ஐரிஸ் 356

விலை இங்கே
3.5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் வி4.2 ஓஎஸ்
1.2GHZ பிராசஸர்
1.3மெகாபிக்சல் கேமரா
0.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
Wi-fi
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
டியுல் சிம்
3ஜி சப்போர்ட்
ஏ-ஜிபிஎஸ்
1500mAh பேட்டரி

ஸ்பைஸ் ஸ்டெல்லார் எக்ஸ்டஸி Mi 352

ஸ்பைஸ் ஸ்டெல்லார் எக்ஸ்டஸி Mi 352


விலை இங்கே
3.5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் வி2.3 ஓஎஸ்
1GHZ பிராசஸர்
3மெகாபிக்சல் கேமரா
Wi-fi
16ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
டியுல் சிம்
3ஜி சப்போர்ட்
ஏ-ஜிபிஎஸ்
1300mAh பேட்டரி

வீடியோகான் A22

வீடியோகான் A22

விலை இங்கே
3.5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் வி2.3.7 ஓஎஸ்
1GHZ பிராசஸர்
3மெகாபிக்சல் கேமரா
0.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
Wi-fi
16ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
டியுல் சிம்
3ஜி சப்போர்ட்
ஏ-ஜிபிஎஸ்
1500mAh பேட்டரி

ஹூவாய் அசென்ட் Y210D

ஹூவாய் அசென்ட் Y210D


விலை இங்கே
3.5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் வி2.3.6 ஓஎஸ்
1GHZ பிராசஸர்
2மெகாபிக்சல் கேமரா
Wi-fi
டியுல் சிம்
3ஜி சப்போர்ட்
ஏ-ஜிபிஎஸ்
1700mAh பேட்டரி

ஐடியா id 918

ஐடியா id 918


விலை இங்கே
3.2இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் வி2.3 ஓஎஸ்
3.2மெகாபிக்சல் கேமரா
Wi-fi
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
டியுல் சிம்
3ஜி சப்போர்ட்
ஏ-ஜிபிஎஸ்
1300mAh பேட்டரி

கார்பான் ஸ்மார்ட் ஏ5

கார்பான் ஸ்மார்ட் ஏ5


விலை இங்கே
3.5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் ஓஎஸ்
1GHZ பிராசஸர்
3.2மெகாபிக்சல் கேமரா
பிரண்ட் கேமரா
Wi-fi
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
டியுல் சிம்
3ஜி சப்போர்ட்
ஏ-ஜிபிஎஸ்
1200mAh பேட்டரி

ஐடியா id 920

ஐடியா id 920


விலை இங்கே
3.5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் வி2.3 ஓஎஸ்
2மெகாபிக்சல் கேமரா
3ஜி சப்போர்ட்
ஏ-ஜிபிஎஸ்
1400mAh பேட்டரி

செல்கான் ஏ95

செல்கான் ஏ95

விலை இங்கே
3.2இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் ஓஎஸ்
1GHZ பிராசஸர்
3.2மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
Wi-fi
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
டியுல் சிம்
1400mAh பேட்டரி

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X