ரூ.10,000/-க்குள் கிடைக்கும் பெஸ்ட் 4ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள்.!

எல்லா விதமான விலை நிர்ணயத்திலும் இன்று ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. ஏறக்குறைய ரூ.1000 இருந்து தொடங்கி ரூ.1 லட்சம் வரையிலான விலையில் அமைந்த ஸ்மார்ட்போன்கள் சந்தையில் பரவலாக கிடைக்கின்றன.

|

இன்றைய தலைமுறையில் உள்ள மனிதர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் என்பது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. உலக மக்களோடு மட்டுமின்றி, குடும்ப நபர்களுடனும் எப்போது தொடர்பில் இருக்க வேண்டுமானால், நாம் எல்லாருக்கும் ஒரு மொபைல்போன் கட்டாயம் தேவைப்படுகிறது.

ரூ.10,000/-க்குள் கிடைக்கும் பெஸ்ட் 4ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள்.!

ஒரு வழியை கண்டறிய இணையதளத்தில் வரைபடத்தை கண்டறிவது அல்லது இணையதளத்தைப் பயன்படுத்தி தேவைப்படும் எந்த மாதிரியான தகவல்களையும் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்ய ஸ்மார்ட்போன்கள் பெரிதும் உதவுவதால், இன்றைய தலைமுறையினர் இதை அதிகளவில் சார்ந்து உள்ளனர்.

எல்லா விதமான விலை நிர்ணயத்திலும் இன்று ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. ஏறக்குறைய ரூ.1000 இருந்து தொடங்கி ரூ.1 லட்சம் வரையிலான விலையில் அமைந்த ஸ்மார்ட்போன்கள் சந்தையில் பரவலாக கிடைக்கின்றன.

இந்தக் கட்டுரையில், பட்ஜெட்டிற்குள் வரும் வகையில், விலைக் குறைந்த ஸ்மார்ட்போன்களை குறித்த தகவல்களை அளிக்க உள்ளோம். அதிலும் முக்கியமாக, இந்தியாவில் உள்ள விலைக் குறைந்த ஸ்மார்ட்போன்களின் மீது கவனம் செலுத்த விரும்புகிறோம்.

பில்லியன் கேப்ச்சர் பிளஸ்

பில்லியன் கேப்ச்சர் பிளஸ்

சிறந்த விலையில் கிடைக்கும் பில்லியன் கேப்ச்சர் பிளஸ்

முக்கிய அம்சங்கள்

  • டிராகன்டெயில் கிளாஸ் பாதுகாப்பு உடன் கூடிய 5.5 இன்ச் (1920 x 1080 பிக்சல்) ஐபிஎஸ் 2.5டி டிஸ்ப்ளே
  • அட்ரினோ 506 ஜிபியூ உடன் கூடிய 2ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 மொபைல் பிளாட்ஃபாம்
  • 3ஜிபி ரேம் உடன் 32ஜிபி கொள்ளளவு
  • 4ஜிபி ரேம் உடன் 64ஜிபி கொள்ளளவு
  • மைக்ரோஎஸ்டி மூலம் 128ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்த முடியும்
  • ஆன்ட்ராய்டு 7.1.2 (நெவ்கட்), ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோவிற்கு மேம்படுத்தி கொள்ள முடியும்
  • ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ/மைக்ரோஎஸ்டி)
  • 13எம்பி (ஆர்ஜிபி) + 13எம்பி (மோனோகிரோம்) இரட்டை டோன் எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய பின்பக்க இரட்டை கேமராக்கள்
  • 8எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா, எப்/ 2.0 துளை, 1.12 மைக்ரான் பிக்சல் அளவு
  • 4ஜி வோல்டி
  • 3,500எம்ஏஹெச் பேட்டரி உடன் விரைவு சார்ஜ்
  • இன்ஃபோக்கஸ் ஸ்னாப் 4

    இன்ஃபோக்கஸ் ஸ்னாப் 4

    சிறந்த விலையில் கிடைக்கும் இன்ஃபோக்கஸ் ஸ்னாப் 4

    முக்கிய அம்சங்கள்

    • 5.2 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் தொடு திரை டிஸ்ப்ளே
    • 1.5ஜிஹெச்இசட் எம்டி6750என் ஆக்டா-கோர் செயலி
    • 4ஜிபி ரேம் உடன் 64ஜிபி ரோம்
    • எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 13எம்பி + 8 எம்பி பின்பக்க கேமரா
    • பின்னணி மங்கல் வசதிக்காக இரட்டை 8 எம்பி முன்பக்க கேமரா
    • இரட்டை சிம்
    • 4ஜி வோல்டி
    • வைஃபை
    • ப்ளூடூத் 4.1
    • எஃப்எம் ரேடியோ
    • கைரேகை சென்சர்
    • 3000 எம்ஏஹெச் பேட்டரி
    • யூ யூரிகா பிளாக்

      யூ யூரிகா பிளாக்

      சிறந்த விலையில் கிடைக்கும் யூ யூரிகா பிளாக்

      முக்கிய அம்சங்கள்

      • 5 இன்ச் (1920 x 1080 பிக்சல்) முழு ஹெச்டி ஐபிஎஸ் 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
      • ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 (4 x 1.2 ஜிஹெச்இசட் கார்டெக்ஸ் ஏ53 + 4 x 1.5 ஜிஹெச்இசட் கார்டெக்ஸ் ஏ53) 64 பிட் செயலி உடன் அட்ரினோ 505 ஜிபியூ
      • 4ஜிபி ரேம், 32ஜிபி கொள்ளளவு, மைக்ரோஎஸ்டி மூலம் நினைவகத்தை விரிவாக்க முடியும்
      • ஆன்ட்ராய்டு 6.0.1 (மார்ஷ்மாலோ)
      • ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோஎஸ்டி)
      • 13எம்பி பின்பக்க கேமரா உடன் இரட்டை எல்இடி ஃபிளாஷ், பிடிஏஎஃப், சோனி ஐஎம்எக்ஸ்258 சென்ஸர்
      • ஃபிளாஷ் உடன் கூடிய 8எம்பி முன்பக்கத்தை நோக்கி கேமரா
      • 4ஜி வோல்டி
      • 3000எம்ஏஹெச் உள்கட்டமைப்பு கொண்ட பேட்டரி
      • ஸ்மார்ட்ரான் எஸ்ஆர்டி.ஃபோன் 64ஜிபி

        ஸ்மார்ட்ரான் எஸ்ஆர்டி.ஃபோன் 64ஜிபி

        சிறந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்ரான் எஸ்ஆர்டி.ஃபோன்

        முக்கிய அம்சங்கள்

        • 5.5 இன்ச் (1920 x 1080 பிக்சல்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
        • ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 652 செயலி (குவாட் 1.8ஜிஹெச்இசட் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ72 + குவாட் 1.44ஜிஹெச்இசட் ஏ53 சிபியூ-க்கள்) உடன் அட்ரினோ 510 ஜிபியூ
        • 4ஜிபி எல்பிடிடிஆர்3 ரேம், 32ஜிபி / 64ஜிபி (இஎம்எம்சி5.1) உள்ளக நினைவகம்
        • ஆன்ட்ராய்டு 7.1.1 (நெவ்கட்), ஆன்ட்ராய்டு ஓ-க்கு மேம்படுத்த முடியும்
        • இரட்டை சிம் (மைக்ரோ + மைக்ரோ)
        • எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 13எம்பி பின்பக்க கேமரா, பிடிஏஎஃப், எஃப்/2.0 துளை
        • பரந்த கோணத்தில் அமைந்த லென்ஸ் உடன் கூடிய 5எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா
        • 4ஜி வோல்டி
        • 3000எம்ஏஹெச் பேட்டரி உடன் குவால்காம் விரைவு சார்ஜ் 2.0
        • லினோவா கே6 பவர் 4ஜிபி ரேம்

          லினோவா கே6 பவர் 4ஜிபி ரேம்

          சிறந்த விலையில் கிடைக்கும் லினோவா கே6 பவர் 4ஜிபி ரேம்

          முக்கிய அம்சங்கள்

          • 5 இன்ச் (1920 x 1080 பிக்சல்) முழு ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 450 நிட்ஸ் ஒளிர்வு, 178 கோணத்தில் பார்க்க கூடிய கோணம்
          • ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 ( 4 x 1.2 ஜிஹெச்இசட் கார்டெக்ஸ் ஏ53 + 4 x 1.5 ஜிஹெட்இசட் கார்டெக்ஸ் ஏ53) 64 பிட் செயலி உடன் அட்ரினோ 505 ஜிபியூ
          • 3ஜிபி ரேம்
          • 32 ஜிபி கொள்ளளவு
          • மைக்ரோஎஸ்டி மூலம் நினைவகத்தை விரிவாக்கம் செய்ய முடியும்
          • ஆன்ட்ராய்டு 6.0.1 (மார்ஷ்மாலோ)
          • ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோஎஸ்டி)
          • எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 13எம்பி பின்பக்க கேமரா, பிடிஏஎஃப், சோனி ஐஎம்எக்ஸ்258 சென்ஸர்
          • சோனி ஐஎம்எக்ஸ்219 சென்ஸர் உடன் கூடிய 8எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா
          • 4ஜி வோல்டி
          • 4000எம்ஏஹெச் உள்கட்டமைப்பு பேட்டரி
          • How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
            கூல்பேட் கூல்1 டயல்

            கூல்பேட் கூல்1 டயல்

            சிறந்த விலையில் கிடைக்கும் கூல்பேட் கூல்1 டயல்

            முக்கிய அம்சங்கள்

            • 5.5 இன்ச் (1920 x 1080 பிக்சல்) முழு ஹெச்டி ஐபிஎஸ் இன்-செல் டிஸ்ப்ளே உடன் 450 நிட்ஸ் ஒளிர்வு, 72% என்டிஎஸ்சி கலர் காமுட்
            • ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 652 செயலி உடன் அட்ரினோ 510 ஜிபியூ
            • 4ஜிபி எல்பிடிடிஆர்3 ரேம், 32ஜிபி (இஎம்எம்சி5.1) உள்ளக நினைவகம்
            • ஆன்ட்ராய்டு 6.0 (மார்ஷ்மாலோ)
            • இரட்டை சிம் (நானோ + நானோ)
            • 13 எம்பி இரட்டை பின்பக்க கேமராக்கள் உடன் இரட்டை டோன் எல்இடி ஃபிளாஷ்
            • 8எம்பி முன்பக்க கேமரா
            • 4ஜி வோல்டி
            • 4000எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) / 4,060எம்ஏஹெச் (வழக்கமானது) பேட்டரி உடன் விரைவு சார்ஜிங்

Best Mobiles in India

Read more about:
English summary
The smartphones available today comes in all price range starting from approximately Rs 1000 to 1 lac there is a wide range of smartphones available in the market. In this article we will help you with the budget smartphones with 4GB RAM and will primarily focus on the cheapest handsets available for sale in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X