நோக்கியா விலை கம்மி டாப் 10 மொபைல்ஸ்

|

இந்தியாவில் மொபைல் போன்களுக்கான தேவைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. மொபைல் போன் இன்றைய மக்களின் அடிப்படை தேவையாகவே மாறிவிட்டது.

மக்களின் தேவைகேற்ப்ப இந்தியாவில் உள்ள அனைத்து முன்னனி நிறுவனங்களும் குறைந்த விலையில் தரமான மொபைல்களை தருகின்றன.

மைக்கிரோமேக்ஸ் மற்றும் கார்பான் போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் மொபைல்களை வழங்க்கினாலும் இந்திய மக்களின் அபிமானத்தை பெற்றிருப்பது நோக்கியா நிறுவனமே.

பல முன்னனி நிறுவனங்கள் குறைந்த விலையில் மொபைல்களை வழங்க்கினாலும் நோக்கியாவின் பேசிக் மாடல் மொபைல்களையே மக்கள் அதிகம் விரும்ருகின்றனர். அதற்க்கு காரணம் நோக்கியாவின் தரம் மற்றும் அதன் நீண்ட ஆயுள் கொண்ட பேட்டரி.

மிடில் கிளாஸ் மக்களின் தேவைகாக நோக்கியா நிறுவனம் தயாரித்துள்ள விலை கம்மியான மொபைல்கள் நோக்கியா 105,1280,ஆஷா 200,ஆஷா 201,ஆஷா 206,ஆஷா 306, நோக்கியா சி2-01,114,102.

கிழே நோக்கியாவின் விலை கம்மியான மொபைல்களின் படங்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள் உங்களுக்காக.

நோக்கியா ஆஷா 201

நோக்கியா ஆஷா 201

சிறப்பு அம்சங்கள்

2.4இன்ஞ் எல்சிடி டச் ஸ்கிரீன்
2 மெகாபிக்சல் கேமரா
ஜிபிஆர்எஸ்(GPRS),எட்ஜ்(EDGE)எனெபுல்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
எப்எம்(FM) ரேடியோ
குவர்ட்டி கீ பேட்
விலை Rs.3,652

நோக்கியா ஆஷா 201

நோக்கியா 105

நோக்கியா 105

சிறப்பு அம்சங்கள்

1.4இன்ஞ் ஸ்கிரீன்
எப்எம்(FM) ரேடியோ
ஆல்பா நியுமெரிக் கீ பேட்
800 mAh பேட்டரி
விலை Rs.1099

நோக்கியா 105

நோக்கியா 1280

நோக்கியா 1280

சிறப்பு அம்சங்கள்

1.4இன்ஞ் ஸ்கிரீன்
எப்எம்(FM) ரேடியோ
ஆல்பா நியுமெரிக் கீ பேட்
ப்ளாஷ் லைட்
ஸ்பீக்கிங் அலாரம்
800 mAh பேட்டரி
விலை Rs.968

நோக்கியா 1280

நோக்கியா ஆஷா 206

நோக்கியா ஆஷா 206

சிறப்பு அம்சங்கள்

1.4இன்ஞ் எல்சிடி ஸ்கிரீன்
1.3 மெகாபிக்சல் கேமரா
ஜிபிஆர்எஸ்(GPRS),எட்ஜ்(EDGE)எனெபுல்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
எப்எம்(FM) ரேடியோ
ஆல்பா நியுமெரிக் கீ பேட்
டியூல் சிம்
விலை Rs.3,510

நோக்கியா ஆஷா 206

நோக்கியா ஆஷா 306

நோக்கியா ஆஷா 306

சிறப்பு அம்சங்கள்

3 இன்ஞ் எல்சிடி டச் ஸ்கிரீன்
2 மெகாபிக்சல் கேமரா
wi-fi எனெபுல்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
எப்எம்(FM) ரேடியோ
புளூடூத்
விலை Rs.3,749

நோக்கியா ஆஷா 306

நோக்கியா சி2-01

நோக்கியா சி2-01

சிறப்பு அம்சங்கள்

2 இன்ஞ் எல்சிடி ஸ்கிரீன்
3.2 மெகாபிக்சல் கேமரா
ஜிபிஆர்எஸ்(GPRS),எட்ஜ்(EDGE)எனெபுல்
16ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
எப்எம்(FM) ரேடியோ
ஆல்பா நியுமெரிக் கீ பேட்
விலை Rs.3,919

நோக்கியா சி2-01

நோக்கியா 114

நோக்கியா 114

சிறப்பு அம்சங்கள்

1.8இன்ஞ் எல்சிடி ஸ்கிரீன்
0.3 மெகாபிக்சல் கேமரா
ஜிபிஆர்எஸ்(GPRS),எட்ஜ்(EDGE)எனெபுல்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
எப்எம்(FM) ரேடியோ
ஆல்பா நியுமெரிக் கீ பேட்
டியூல் சிம்
விலை Rs.2,199

நோக்கியா 114

நோக்கியா 105

நோக்கியா 105

சிறப்பு அம்சங்கள்

1.4இன்ஞ் ஸ்கிரீன்
எப்எம்(FM) ரேடியோ
ஆல்பா நியுமெரிக் கீ பேட்
8 எம்பி மெமரி
800 mAh பேட்டரி
விலை Rs.1099

நோக்கியா 105

நோக்கியா 112

நோக்கியா 112

சிறப்பு அம்சங்கள்

1.8இன்ஞ் எல்சிடி ஸ்கிரீன்
0.3 மெகாபிக்சல் கேமரா
ஜிபிஆர்எஸ்(GPRS),எட்ஜ்(EDGE)எனெபுல்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
எப்எம்(FM) ரேடியோ
ஆல்பா நியுமெரிக் கீ பேட்
டியூல் சிம்
விலை Rs.1,149

நோக்கியா 112

நோக்கியா ஆஷா 200

நோக்கியா ஆஷா 200

சிறப்பு அம்சங்கள்

2.4இன்ஞ் எல்சிடி டச் ஸ்கிரீன்
2 மெகாபிக்சல் கேமரா
ஜிபிஆர்எஸ்(GPRS),எட்ஜ்(EDGE)எனெபுல்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
எப்எம்(FM) ரேடியோ
குவர்ட்டி கீ பேட்
டியூல் சிம்
விலை Rs.3,918

நோக்கியா ஆஷா 200

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X