ஜியோ, ஏர்டெல், Vi: மலிவான விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
ரிலையன்ஸ் ஜியோ மலிவு விலையில் சிறந்த நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களின் ப்ரீபெய்ட் திட்டங்களில் சில அத்தலான சலுகைகள் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் மலிவான விலையில் வழங்கும்ப்ரீபெய்ட் திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 20 நாட்கள் ஆகும். பயனர்கள் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகளை பெறமுடியும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். பயனர்கள் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகளை பெறமுடியும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின்வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். பயனர்கள் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒருநாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகளை பெறமுடியும். அதேபோல் ஜியோ நிறுவனம் ரூ.300-க்குள் இரண்டு திட்டங்களை வழங்குகிறது.

அதாவது ஜியோவின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் தனிசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின்வேலிடிட்டி 23 நாட்கள் ஆகும். பின்பு இந்நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை
வழங்குகிறது. இந்த ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் இன்னும் சில ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சில நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான அணுகலை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

வோடபோன் ஐடியா ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சில நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான அணுகலை வழங்குகிறது இந்தஅசத்தலான திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சில நன்மைகள் கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சில நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான அணுகலை வழங்குகிறது இந்தஅசத்தலான திட்டம்.

ஏர்டெல் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களுடன் வருகிறது இந்த திட்டம். இதுதவிர பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களுடன் வருகிறது இந்த திட்டம். இதுதவிர அமேசான் பிரைம் வீடியோவின் மொபைல் பதிப்பிற்கான இலவச சோதனை மற்றும் Wynk மியூசிக் அணுகல்இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களுடன் வருகிறது இந்த திட்டம். இதுதவிர அமேசான் பிரைம் வீடியோவின் மொபைல் பதிப்பிற்கான இலவச சோதனை மற்றும் Wynk மியூசிக் அணுகல்
இந்த திட்டத்தில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications