இந்தியாவில் விலை குறைவாக கிடைக்கும் ஆன்டிராய்டு போன்கள்

By Meganathan
|

புதிதாக ஆன்டிராய்டு போன் வாங்க வேண்டுமா, ஆனால் பட்ஜெட் மிகவும் குறைவாக இருக்கின்றதா, கவலை வேண்டாம் உங்களது பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த ஆன்டிராய்டு போன்களை பற்றி தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.

கூகுளில் பணியாற்றுவதால் ஏற்படும் விளைவுகள்

இந்தியாவில் விலை குறைவாக கிடைக்கும் ஆன்டிராய்டு போன்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

Forme Discovery P9

Forme Discovery P9

3.5 இன்ச் டிஸ்ப்ளே

ஆன்டிராய்டு ஜெல்லி பீன்

1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்

256 எம்பி ராம்

3 எம்பி கேமரா

512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

1350 எம்ஏஎஹ் பேட்டரி

Celkon Campus Nova

Celkon Campus Nova

3.5 இன்ச் டிஸ்ப்ளே

ஆன்டிராய்டு ஜெல்லி பீன்

1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்

256 எம்பி ராம்

2 எம்பி கேமரா

512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

1400 எம்ஏஎஹ் பேட்டரி

 Karbonn Smart A52 Plus

Karbonn Smart A52 Plus

3.5 இன்ச் டிஸ்ப்ளே

ஆன்டிராய்டு ஜெல்லி பீன்

1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்

512எம்பி ராம்

2 எம்பி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா

4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

1300 எம்ஏஎஹ் பேட்டரி

 Intex Aqua V4

Intex Aqua V4

3.5 இன்ச் டிஸ்ப்ளே

ஆன்டிராய்டு கிட்காட்

1.0 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்

256 எம்பி ராம்

2 எம்பி கேமரா, விஜிஏ முன் பக்க கேமரா

512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

1200 எம்ஏஎஹ் பேட்டரி

 Intex Aqua T2

Intex Aqua T2

3.5 இன்ச் டிஸ்ப்ளே

ஆன்டிராய்டு கிட்காட்

1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்

256 எம்பி ராம்

2 எம்பி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா

512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

1100 எம்ஏஎஹ் பேட்டரி

Lava Iris 310 Style

Lava Iris 310 Style

3.5 இன்ச் டிஸ்ப்ளே

ஆன்டிராய்டு கிட்காட்

1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்

256 எம்பி ராம்

2 எம்பி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா

2 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

1400 எம்ஏஎஹ் பேட்டரி

 Intex Aqua Kat

Intex Aqua Kat

4.0 இன்ச் டிஸ்ப்ளே

ஆன்டிராய்டு கிட்காட்

1.0 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் மீடியா டெக் பிராசஸர்

512 எம்பி ராம்

2 எம்பி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா

512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

1300 எம்ஏஎஹ் பேட்டரி

 Celkon Campus A35K

Celkon Campus A35K

3.5 இன்ச் டிஸ்ப்ளே

ஆன்டிராய்டு கிட்காட்

1.0 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்

256 எம்பி ராம்

3.2 எம்பி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா

512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

1400 எம்ஏஎஹ் பேட்டரி

 iBall Andi 3.5 kke Genius

iBall Andi 3.5 kke Genius

3.5 இன்ச் டிஸ்ப்ளே

ஆன்டிராய்டு ஜெல்லி பீன்

1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்

256 எம்பி ராம்

3.2 எம்பி கேமரா, விஜிஏ முன் பக்க கேமரா

2 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

1250 எம்ஏஎஹ் பேட்டரி

 Spice Smart Flo Mi-359

Spice Smart Flo Mi-359

3.5 இன்ச் டிஸ்ப்ளே

ஆன்டிராய்டு கிட்காட்

1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்

256 எம்பி ராம்

2.0 எம்பி கேமரா, 1.3 எம்பி முன் பக்க கேமரா

512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

1400 எம்ஏஎஹ் பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
Cheapest Android phones in India. Here you will find the list of best and cheapest Android phones in India, also check the specifications of the phone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more