விட்டா ஐபோன் சைனா மொபைல் விலைக்கு வந்திடும்

|

ஆப்பிள் ஐபோன் மொபைல்கள் இந்தியாவில் விலை அதிகமாக உள்ளது என்ற கருத்து மக்களிடத்தில் உள்ளது.

இதற்க்கு தீர்வாக ஆப்பிள் நிறுவனம் விலை கம்மியான ஐபோன் மொபைல்களை தயாரிக்கும் முயறச்சியில் இறங்கியுள்ளது.

சாம்சங் நிறுவனம் நிறைய மிடில் ரேஞ் ஸ்மார்ட்போன்களை வெளியிடுகிறது. அதே போல் ஆப்பிள் நிறுவனமும் இந்தியாவில் தனது வியாபாரத்தை விரிவுபடுத்த விலை கம்மியான ஐபோன் மொபைல்களை தயாரிக்கிறது.

கிழே உள்ள சிலைட்சோவில் விலை கம்மியான ஐபோன் பற்றிய குறிப்புகளை பாருங்கள்.

Click Here For New Smartphones Gallery

ஐபோன் மினி

ஐபோன் மினி

ஆப்பிளின் விலை கம்மியான ஐபோனின் பெயர் ஐபோன் மினி. இது பல வண்ணங்களில் வரும். இதில் ios7 ஓஎஸ் இருக்கும் என்று WeiPhone.com எனும் இணையதளத்தில் தகவல்கள் வந்துள்ளது.

ஐபோன் மினி

ஐபோன் மினி

ஐபோன் மினி 16,32,64 ஆகிய ஜிபி களில் வரும். இதன் விலை 16ஜிபி 349 டாலர்(RS.21,058), 32ஜிபி 449 டாலர், 64ஜிபி 549 டாலர்(RS.33,110) வரை இருக்கலாம்.

ஐபோன் மினி

ஐபோன் மினி

இது 4இன்ஞ் ஸ்கிரீன், எல்ஈடி பிளாஷ் கொண்டுள்ளதாக இருக்கும்.

ஐபோன் மினி

ஐபோன் மினி

ஐபோன் மினி ஒய்ட், ஆரன்ஞ், பிங்க் என பல வண்ணங்களில் வரும்.

ஐபோன் மினி

ஐபோன் மினி

ஆப்பிள் ஐபோன் மினி பாடி பாலிகார்பனேட் பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்படும். நோக்கியா லூமியா வகை மொபைல்களும் பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கில் தான் தயாரிக்கப்பட்டது.

ஐபோன் மினி

ஐபோன் மினி

ஆப்பிள் ஐபோன் மினி செப்டம்பர் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் மினி

ஐபோன் மினி

வழக்கமாக பாக்ஸ்கான் நிறுவனம் தான் ஆப்பிள் ஐபோன் களை உற்பத்தி செய்யும். ஐபோன் மினியை பெகாட்ரான் தயாரிக்கலாம் என தெரிகிறது.

Click Here For Gadgets Gallery

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X