Home
Mobile

வாட்ஸ்ஆப், பேஸ்புக் இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை கம்மி தான் பாஸ்

இன்று வெளியாகும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் பெரும்பாலான சமூக வலைதளங்களை பயன்படுத்தும் வசதி கொடுக்கப்படுகின்றது. இருந்தாலும் அவை அனைத்தும் சந்தையில் வெற்றி பெறுகின்றதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சந்தையில் எத்தனை போன்கள் வித விதமாக வந்தாலும் மக்கள் சிறந்த போன்களுக்கு தான் வரவேற்பு அளிக்கின்றனர். அந்த வகையில் இங்கு மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் சில ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பாருங்கள். இவை அனைத்திலும் வாட்ஸ்ஆப், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Micromax Canvas A1

Micromax Canvas A1

ரூ.5000க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம், 3ஜி, வைபை
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
1700 எம்ஏஎஹ் பேட்டரி

Lenovo A526

Lenovo A526

ரூ.5,094 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

4.5 இன்ச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம், 3ஜி, வைபை
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎஹ் பேட்டரி

Lava Iris X1 Mini

Lava Iris X1 Mini

ரூ.4,349 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.0 இன்ச் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
டூயல் சிம், 3ஜி, வைபை
5 எம்பி ப்ரைமரி கேமரா, விஜிஏ முன்பக்க கேமரா
1750 எம்ஏஎஹ் பேட்டரி

Microsoft Lumia 435

Microsoft Lumia 435

ரூ.5,543க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.0 இன்ச் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம், 3ஜி, வைபை
2 எம்பி ப்ரைமரி கேமரா, விஜிஏ முன்பக்க கேமரா
1560 எம்ஏஎஹ் பேட்டரி

Micromax Unite A092

Micromax Unite A092

ரூ.4,989க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.0 இன்ச் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம், 3ஜி, வைபை
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1500 எம்ஏஎஹ் பேட்டரி

Samsung Galaxy Star Pro Duos

Samsung Galaxy Star Pro Duos

ரூ.5,250க்கு வாங்க இங்க க்ளிக் செய்யவும்

4.0 இன்ச் டிஸ்ப்ளே
1.0 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ5 பிராசஸர்
512 எம்பி ராம்
டூயல் சிம், வைபை, ப்ளூடூத்
2 எம்பி ப்ரைமரி கேமரா
1500 எம்ஏஎஹ் பேட்டரி

Intex Aqua N11

Intex Aqua N11

ரூ. 4,420 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
டூயல் சிம், வைபை, ப்ளூடூத்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
1600 எம்ஏஎஹ் பேட்டரி

Micromax Bolt A06

Micromax Bolt A06

ரூ.5,949க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
டூயல் சிம், வைபை, ப்ளூடூத்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1800 எம்ஏஎஹ் பேட்டரி

 Xolo Q600 Club

Xolo Q600 Club

ரூ.5,050 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்


4.5 இன்ச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர்
512 எம்பி ராம்
டூயல் சிம், வைபை, ப்ளூடூத்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1800 எம்ஏஎஹ் பேட்டரி
Zen Ultrafone 402 Sport

Zen Ultrafone 402 Sport

ரூ. 4,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.0 இன்ச் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
டூயல் சிம், வைபை, ப்ளூடூத்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎஹ் பேட்டரி

Best Mobiles in India

English summary
Cheap Smartphones That Run WhatsApp, Facebook, Twitter and More. Here you will find the list of Cheap Smartphones That Run WhatsApp, Facebook, Twitter and More.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X