ரூ.2,000/- பட்ஜெட்டில் 'சீப் அண்ட் பெஸ்ட்' ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!

Written By:
  X

  இந்தியாவில் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மட்டும் ரூ.2000க்கும் குறைவாக நல்ல பேசிக் மாடல் ஸ்மார்ட்போன்களும் கிடைக்கின்றன. விலை குறைவாக இருந்தாலும் அடிப்படை தேவைகள் அனைத்தும் பெறும் வகையில் இந்த ஸ்மார்ட்போன்களில் ஹார்ட்வேர் பொருத்தப்பட்டுள்ளதால், இந்த வகை பேசிக் ஸ்மார்ட்போன்களை சாதாரண உபயோகத்திற்கு தாராளமாக வாங்கலாம்.

  ரூ.2,000/- பட்ஜெட்டில் சீப் அண்ட் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!

  உங்களுக்கு பொருத்தமான ஸ்மார்ட்போனை தேர்வு செய்வது எப்படி.?

  இந்நிலையில் ரூ.2000 ரேஞ்சில் கிடைக்கும் ஒருசில நல்ல மாடல் ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஸ்பைஸ் Xlife 415 ரூ.1,974

  • ஆண்ட்ராய்ட் v5.1 (Lollipop)
  • 1.2 Ghz குவாட்கோர் பிராஸசர் Quad core Processor
  • 4 இன்ச் 640x480 px டிஸ்ப்ளே
  • 3.2 MP பிரைமரி கேமிரா மற்றும் 1.3 MP செகண்டரி கேமிரா
  • டூயல் சிம், வைபை, 3G
  • 512 MB ரேம்
  • 4 GB மெமரி
  • 1600 mAh பேட்டரி

  கார்போன் ஆல்பா A112 விலை ரூ.1,939

  • 1 GHz சிங்கிள் கோர் பிராஸசர்
  • 256MB ரேம் மற்றும் 512MB ROM
  • டூயல் சிம் Dual SIM
  • 2 MP பின் கேமிரா
  • 0.3MP செல்பி கேமிரா
  • 2G, வைபை, புளூடூத், எப்.எம்.ரேடியோ
  • 1300 MAh பேட்டரி

  மேலும் விவரங்களுக்கு

  ஸ்பைஸ் Xlife 405

  விலை ரூ.2000

  • 1 GHz சிங்கிள் கோர் பிராஸசர்
  • 256MB ரேம் மற்றும் 512MB ரோம்
  • 4 Inch WVGA டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
  • டூயல் சிம்
  • 2 MP பின் கேமிரா
  • 0.3MP செல்பி கேமிரா
  • 2G, வைபை, புளூடூத், எப்.எம்,ரேடியோ
  • 1300 MAh Battery

  மேலும் விவரங்களுக்கு

  இண்டெக்ஸ் அகுவா G2 விலை ரூ.1929

  • 2.8 இன்ஸ் QVGA டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
  • சிங்கிள் கோர் 8810 PL 32 பிட் பிராஸசர்
  • 256MB ரேம் மற்றும் 512MB ரோம்
  • டூயல் சிம்
  • VGA பின்கேமிரா
  • VGA செல்பி கேமிரா
  • 2G, வைபை, புளூடூத், எப்.எம்,ரேடியோ
  • 1100 MAh Battery

  மேலும் விவரங்களுக்கு

  கார்போன் ஆல்பா A110 ரூ.1999

  • 3.5-இன்ச் (8.89 centimeters) WVGA டச் ஸ்க்ர்ரின்
  • 3.0 MP பிரைமரி கேமிரா
  • 0.3 MP செல்பி கேமிரா
  • ஆண்ட்ராய்ட் V4.2
  • 1 GHz சிங்கிள் கோர் பிராஸசர்
  • டூயல் சிம், வைபை, 3G
  • 256 MB ரேம், 512 MP இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 1300 mAh பேட்டரி

  மேலும் விவரங்களுக்கு

  வீடியோகான் இன்ஃபினியம் செஸ்ட் பிளேம் விலை ரூ.1,499

  • 3.5 இன்ச் டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
  • 1 GHz சிங்கிள் கோர் பிராஸசர்
  • 256MB ரேம் மற்றும் 512MB ROM
  • டூயல் சிம்
  • 2 MP பின் கேமிரா
  • VGA செல்பி கேமிரா
  • 3G, வைபை, புளூடூத், எப்.எம் ரேடியோ
  • 1400 MAh பேட்டரி

  மேலும் விவரங்களுக்கு

  கார்போன் A108 ப்ளஸ் விலை ரூ.1999

  • 3.5 இன்ச் HVGA டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
  • 1GHz பிராஸசர்
  • 256 MB ரேம்
  • டூயல் சிம்
  • 2 MP பின் கேமிரா
  • டிஜிட்டல் செல்பி கேமிரா
  • 2G, வைபை, புளூடூத், எப்.எம் ரேடியோ
  • 1100 MAh பேட்டரி

  மேலும் விவரங்களுக்கு

  மைக்ரோமேக்ஸ் போல்ட் A 24 விலை ரூ.2000

  • 2.8 இன்ச் டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
  • 1 GHz SC6820 Cortex A5 பிராஸசர்
  • 256 MB ரேம்
  • டூயல் சிம்
  • 0.3 MP பின் கேமிரா
  • 2G/ வைபை, புளூடூத், எப்.எம் ரேடியோ

  மேலும் விவரங்களுக்கு

  டேட்டா விண்ட் பாக்கெட் சர்பர் 2G4

  விலை ரூ.1450

  • 256 MB ரேம்
  • 512 MB ரோம்
  • 3.5 இன்ச் HVGA டிஸ்ப்ளே
  • 0.3MP பிரைமரி கேமிரா
  • 900 mAh பேட்டரி

  மேலும் விவரங்களுக்கு

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Today, we at GizBot, have listed some of the cheap and best smartphones that are available in India for purchase below a price point of Rs. 2,000.

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more