விலை கம்மியான ஆன்டிராய்ட் 3ஜி ஸ்மார்ட்போன்கள்

|

இந்தியாவில் மொபைல் போன்களுக்கான தேவைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. மொபைல் போன் இன்றைய மக்களின் அடிப்படை தேவையாகவே மாறிவிட்டது.

மொபைல் நிறுவனங்களுக்கிடைய நடக்கும் தொழில் போட்டியின் காரணமாக பல நிறுவனங்கள் மக்களை கவரும் வண்ணம் பட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளனர்.

பொதுவாக ஸ்மார்ட்போன் வாங்கும் பொழுது அதில் உள்ள சிறப்புகளை பார்த்து நமக்கு ஏற்ற வகையில் வாங்குவோம்.

மக்கள் இப்பொழுது 3ஜி மற்றும் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களை வாங்குவதில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.

இப்பொழுது நாம் பட்ஜெட்டிற்க்கு ஏற்ற 3ஜி மற்றும் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களை பற்றி பார்ப்போம்.

கீழே உள்ள சிலைட்சோவில் பட்ஜெட்டிற்க்கு ஏற்ற 3ஜி மற்றும் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களின் படங்கள் மற்றும் சிறப்புகளை பாருங்கள்.

Click Here For Latest Smartphones Gallery

சாம்சங் கேலக்ஸி Y பிளஸ் S5303

சாம்சங் கேலக்ஸி Y பிளஸ் S5303

சாம்சங் கேலக்ஸி Y பிளஸ் S5303

Android v4.0 (Ice Cream Sandwich) OS
850 MHz Processor
FM Radio
Expandable Storage Capacity of 32 GB
Dual SIM (GSM + GSM)
2.8-inch TFT Capacitive Touchscreen
Wi-Fi Enabled
2 MP Primary Camera
விலை RS.5,695

சோனி எக்ஸ்பீரியா டிப்போ டியுல்

சோனி எக்ஸ்பீரியா டிப்போ டியுல்

சோனி எக்ஸ்பீரியா டிப்போ டியுல்

3.2-inch TFT Capacitive Touchscreen
Android v4.0 (Ice Cream Sandwich) OS
800 MHz Scorpion Processor
Dual SIM (GSM + GSM)
Expandable Storage Capacity of 32 GB
Wi-Fi Enabled
3.2 MP Primary Camera
FM Radio
Li-Ion, 1500 mAh Battery
விலை RS.7,290

ஹச்டிசி எக்ஸ்பிளோரர்

ஹச்டிசி எக்ஸ்பிளோரர்

ஹச்டிசி எக்ஸ்பிளோரர்

3.2-inch Capacitive Touchscreen
Android v2.3 (Gingerbread) OS
3 MP Primary Camera
600 MHz Scorpion Processor
2G and 3G Network Support
Wi-Fi Enabled
FM Radio
Expandable Storage Capacity of 32 GB
Li-Ion, 1230 mAh Battery
விலை RS.6,490

சாம்சங் கேலக்ஸி Y டியோஸ் S6102

சாம்சங் கேலக்ஸி Y டியோஸ் S6102

சாம்சங் கேலக்ஸி Y டியோஸ் S6102

3.14-inch Capacitive Touchscreen
Android v2.3 (Gingerbread) OS
3 MP Primary Camera
Dual Standby SIM (GSM + GSM)
832 MHz Processor
Expandable Storage Capacity of 32 GB
Wi-Fi Enabled
Li-Ion, 1300 mAh Battery
விலை RS.6,499

எல்ஜி ஆப்டிமஸ் எல்3 ஈ400

எல்ஜி ஆப்டிமஸ் எல்3 ஈ400

எல்ஜி ஆப்டிமஸ் எல்3 ஈ400

3.2-inch TFT LCD Capacitive Touchscreen
Android v2.3 (Gingerbread) OS
3 MP Primary Camera
800 MHz Processor
FM Radio
Wi-Fi Enabled
Expandable Storage Capacity of 32 GB
Li-Ion, 1500 mAh Battery
விலை RS.5,990

மைக்கிரோமேக்ஸ் ஏ54

மைக்கிரோமேக்ஸ் ஏ54

மைக்கிரோமேக்ஸ் ஏ54

3.5-inch Capacitive Touchscreen
Android v2.3.5 (Gingerbread) OS
1 GHz Qualcomm Scorpion Processor
3 MP Primary Camera
Wi-Fi Enabled
Expandable Storage Capacity of 32 GB
Dual SIM (GSM + GSM)
FM Radio with Recording
Li-Ion, 1300 mAh Battery
விலை RS.4,299

கார்பான் ஏ4

கார்பான் ஏ4

கார்பான் ஏ4

4-inch Capacitive Touchscreen
Dual SIM (GSM + GSM)
Android v2.3.6 (Gingerbread)
OS 1 GHz Processor
Expandable Storage Capacity of 32 GB
Wi-Fi Enabled
Secondary Camera Support
3.2 MP Primary Camera
விலை RS.4,499

ஹூவாய் அசென்ட் Y200

ஹூவாய் அசென்ட் Y200

ஹூவாய் அசென்ட் Y200

3.5-inch IPS Capacitive Touch Display
Android v2.3 (Gingerbread) OS
800 MHz Cortex-A5 Processor
3.2 MP HD Primary Camera
FM Radio with Dual Mic
Expandable Storage Capacity of 32 GB
GPRS; EDGE and 3G (HSDPA and HSUPA) Enabled
Li-Ion, 1250 mAh battery
விலை RS.4,732

இன்டெக்ஸ் அக்வா 4.0

இன்டெக்ஸ் அக்வா 4.0

இன்டெக்ஸ் அக்வா 4.0

3.5-inch Touchscreen
800 MHz Processor
Android v2.3 (Gingerbread) OS
3 MP Primary Camera
0.3 MP Secondary Camera
Dual SIM (GSM + GSM)
Wi-Fi Enabled
Expandable Storage Capacity of 32 GB
1400 mAh Battery
விலை RS.5,047

லாவா ஐரிஸ் N350

லாவா ஐரிஸ் N350

லாவா ஐரிஸ் N350

8.9 Cm Capacitive Touch Screen Display
1 GHz Processor
Android 2.3.6
Dual SIM Support
2MP Rear Camera
VGA Front Cam
1300 MAh Battery
விலை RS.3,999

Click Here For New Smartphones Gallery

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X