Home
Mobile

ரூ.1,099 விலையில் சேஸ் ச்சோட்டு மொபைல்!

By Super

ரூ.1,099 விலையில் சேஸ் ச்சோட்டு மொபைல்!
குறைந்த விலை கொண்ட மொபைலை உருவாக்கி உள்ளது சேஸ் நிறுவனம். 4.6 செ.மீ டிஎப்டி திரை வசதியினை கொண்டுள்ளது. இந்த மொபைல் பெரும்பாலும் அனைவரும் விரும்பும் வகையில் டியூவல் சிம் வசதி கொண்டது.

4 ஜிபி மெமரி வசதியினை கொண்ட இந்த மொபைல் தேவையான அளவு ஸ்டோரேஜ் சவுகரியத்தினை கொடுக்கும். இதில் 1050 எம்ஏஎச் பேட்டரியும், 1.3 மெகா பிக்ஸல் கேமராவினையும், பயன்படுத்தலாம். இதன் மூலம் தெளிவான புகைப்படங்கள், வீடியோ ரெக்கார்டிங் போன்றவற்றை எளிதாக பெறலாம்.

இந்த மொபைலின் கீப்பேட் வடிவமைப்பு ரப்பராலா ஆனது. இதனால் இந்த கீப்பேட் அழுத்துவதற்கு மிருதுவாகவும் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மல்டி லேன்குவேஜ் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைல் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளுக்கு சப்போர்ட் செய்யும்.

இதில் உள்ள ச்சேஸ் ஸ்மார்ட் சோன் தொழில் நுட்பத்தின் மூலம் ஃபேஸ்புக், யாஹூ, ட்விட்டர், கூகுள் போன்ற வசதிகளையும் பெற முடியும்.

கவர்ச்சிகரமான தொழில் நுட்பத்தினை கொண்ட இந்த மொபைல், கவர்ச்சிகரமான விலையினையும் கொடுக்கும். இந்த சேஸ் ச்சோட்டு மொபைல் ரூ.1,099 விலை கொண்டது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X