Home
Mobile

பட்ஜெட் விலையில் 16எம்பி கேமராவுடன் செல்கான் யூனிக் அறிமுகம்(அம்சங்கள்).!

செல்கான் யூனிக் ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

செல்கான் நிறுவனம் தற்சமயம் பட்ஜெட் விலையில் அசத்தலான செல்கான் யூனிக் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் சாம்பல் மற்றும் தங்க நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும். அதன்பின்பு கைரேகை ஸ்கேனர் மற்றும் ஹோம் பட்டன் போன்ற விருப்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

செல்கான் யூனிக் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.7-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 720 x 1280 பிக்சல் தீர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் செல்கான் யூனிக் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

குவாட்-கோர்:

குவாட்-கோர்:

1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்
மாடல். மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கம் இந்த செல்கான் யூனிக் ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த செல்கான் யூனிக் ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி 2.0 போர்ட், டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
2700எம்ஏஎச்:

2700எம்ஏஎச்:

செல்கான் யூனிக் ஸ்மார்ட்போனில் 2700எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.8.999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Celkon UniQ launched with 16MP rear camera for Rs 8999; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X